Home / இதயச்சந்திரன்

இதயச்சந்திரன்

Avatar

அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலில் மாற்றம் ஏற்படுகிறதா?

ஈழத்தமிழர் விவகாரத்தில் அமெரிக்காவின் கடும்போக்கு இராஜதந்திரம் குறித்தும், அதன் இறுக்கமான வெளிப்பாடு பற்றியும் அறிய வேண்டுமாயின் , 80 களின் முற்பகுதியைவிட அக்டோபர் 1997 இலிருந்து பார்ப்பது பொருத்தமாகவிருக்கும். 97 இல், வெளிநாட்டு பயங்கவாத அமைப்பாக தமிழீழ விடுதலைப்புலிகளைத் தடை செய்த ஒருதுருவ நாயகன் அமெரிக்கா ( உலக நாயகன் என்று இப்போது சொல்ல முடியாது), 2001 நவம்பரில் பூகோளப் பயங்கரவாதிகள் என்கிற பெயரை அவர்களுக்குச் சூட்டியது. அது மட்டுமல்லாது …

Read More »

புலம் பெயர் தமிழ் மக்களை நோக்கிய சிங்கள பேரினவாதத்தின் நேசக்கரம்

புலம்பெயர் நாடுகளை நோக்கி மகிந்தரின் ‘சூப்பர் சாண்டி‘ என்கிற பேரினவாதப் புயல் வீச ஆரம்பித்துள்ளது . அமெரிக்காவின் வட-கிழக்குப் பகுதிகளை மோசமாகப் பாதிக்கும் இப்புயல் குறித்த செய்திகளை நாம் அறிந்து கொண்டிருக்கிறோம். ஆனாலும் மகிந்தரின் சூறாவளி ,அவரின் தூதுவர்களினால் காவி வரப்படுவதை புரிவது கடினமானதல்ல. கடந்த வாரம் பிற்பகுதியில் , அனைத்துக் கட்சி இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட புயலொன்று , இரண்டாவது தடைவையாக இலண்டனில் மையமிட்டது.வருகை தந்தவர்களுக்கிடையே பலத்த …

Read More »

பொருத்தமற்ற தீர்வுக்குள் நியாயங்களைத் தேடுகிறதா கூட்டமைப்பு?

-இதயச்சந்திரன் (ஒரு பேப்பருக்காக) பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும், மகிந்த ராஜபக்சவின் தம்பியுமான பசில் ராஜபக்சவின் பேரினவாதச் சிந்தனையிலிருந்து பிரசவித்த ‘திவி நெகும’ என்கிற திட்டத்தை நடைமுறைப்படுத்த சிங்களம் முனைப்புக் காட்டுகிறது. நாட்டின் அபிவிருத்தி, வளர்ச்சி என்பது போலான கருத்துருவத்தைக் கொண்ட இந்த ‘திவி நெகும’, ஆங்காங்கே ஒட்டிக்கொண்டிருக்கும் ஒரு சில அதிகாரங்களையும், மாகாணசபை பட்டியலில் இருந்து உருவிக் கொள்வதற்கு முயற்சிப்பதாக, 13 வது திருத்தச் சட்டத்தை தீர்வாக நம்புவோர் கவலையடைகின்றனர். …

Read More »