Home / கோபி (page 2)

கோபி

போராட்ட வடிவத்தை தீர்மானிப்பது யார் ?

gajan

தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிரையீர்ந்த மாவீரர்களை நினைவுகொள்ளும் இந்நாட்களில்,விடுதலைப்போராட்டத்தையும் எம்மாவீரர்கள்ஏற்று நடந்த வழிமுறைகளையும் விமர்சனம்செய்வபவர்களின் பக்கமும் சற்று கவனத்தைத்திருப்ப வேண்டியுள்ளது. இயங்கும் எல்லாவிடயங்களையிட்டும் மனிதர்கள் குறை நிறை காண்பதுஇயற்கையே. ஆனால் விடுதலைப்போராட்டத்தை கொச்சைப்படுத்த முனைவோரின் இலக்கு பொதுவான விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது. போராட்டத்தின் விளைவாகப் உருப்பெற்ற தேசக்கட்டுமானங்களை தகர்க்கும் உள்நோக்கம் கொண்டது. இங்குகட்டுமானங்கள் எனக் கூறும்போது அவை வெறுமனே பௌதீக கட்டுமானங்களாக இல்லாமல்சமூக, அரசியற் தளத்தில் தமிழ் மக்கள் தம்மைஒரு தேசமாக …

Read More »

இராஜதந்திரிகள் வெளியிடும் கருத்துக்கள் அல்லது சாத்தான்கள் ஓதும் வேதம் பற்றியது

eric

கடந்தவாரம் லண்டன் பல்கலைக்கழகத்தின் ஆசிய, ஆபிரிக்க கற்கை நெறிகளுக்கான கல்லூரியில்(The School of Oriental and African Studies – SOAS) பிபிசி வானொலியில் பணியாற்றிய மார்க் ஸ்லேற்றர் என்ற ஊடகவியலாளரால் இலங்கைத் தீவில் நோர்வேயின் சமாதான முயற்சிகள் பற்றிய‘To End A Civil War’ என்ற தலைப்பிலான நூல்வெளியிட்டு வைக்கப்பட்டது. நோர்வேயின் முன்னாள் வெளிநாட்டு அபிவிருத்தித்துறை அமைச்சரும், பேச்சுவார்த்தைகளில் அனுசரணையாளராகச் செயற்பட்டவருமான எரிக்சொல்ஹெய்ம் இவ்வாறானதொரு நூலை எழுதிவருவதாகவும், இவ்வருடம் அந்நூல் …

Read More »

மாற்று அரசியல் எதிர்கொள்ளும் நெருக்கடிகள்

oru_gopi

நடந்து முடிந்த சிறிலங்காவின் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அடைந்த தோல்வி, ஈழத்தமிழரின் அரசியலில் பண்புமாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சிக்குக் கிடைத்த பின்னடைவாகவே கருதப்படவேண்டும். மாறாக இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் நிலைப்பாட்டுக்கு கிடைத்த வெற்றியாக வியாக்கியானப்படுத்தும் முயற்சிகள் இவ்விடயத்தில் தமது நலன்களைப் பேணும் தரப்பினரால் பரவலாக மேற்கொள்ளப்படுகிறது. வெளித்தரப்புகளைப் பொறுத்தவரை, ஒரு தேர்தலில் மக்கள் யாரைத்தெரிவு செய்கிறார்களோ அவர்களை ஏற்றுக்கொள்ளும் நடுவ நிலையையே அவை கொண்டிருக்க …

Read More »

அமெரிக்கத் தீர்மானமும் புவிசார் அரசியலும்

obama_mythiripala

கடந்தவாரம் ஜ.நா. மனிதவுரிமைச்சபையில் சிறிலங்காவின் இணக்கத்துடன் கொண்டுவரப்பட்ட தீர்மானம் பற்றிய விவாதங்கள் நடைபெற்றுவருவதனை அவதானிக்க முடிகிறது. முன்னர்சர்வதேச சுயாதீன விசாரணை வேண்டும் என வலியுறுத்தி வந்த தமிழ் அமைப்புகள் கூட இத்தீர்மானம் `ஒரு வரலாற்று நிகழ்வு’, `திருப்பு முனையானசம்பவம்’, `முதற்கட்டம் ? எனப் புகழ்வதை தமிழ்த்தொலைக்காட்சிகள் காட்சிப்படுத்துகின்றன. மறுபுறத்தில், இந்தத் தீர்மானத்தையிட்டு ஏமாற்றமடைந்துள்ளவர்கள் கூட தமது கருத்துகளை பொதுத்தளங்களில் வெளியிடுவதனை தவிர்த்து வருகின்றனர். அமெரிக்காவினால் கொண்டு வரப்படும் எந்தவொரு தீர்மானத்தினதும் …

Read More »

அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவாரா ஜெரமி கோர்பின் ?

01_22031726_d89d95_2387491a

பிரித்தானிய அரசியலில் மாத்திரமல்ல, சர்வதேச மட்டத்திலும் கவனத்தைப் பெறுகிற ஒரு நகர்வாக திரு. ஜெரமி கோர்பினின் தெரிவு அமைந்திருக்கிறது. செப்ரெம்பர் 12ம் திகதி தொழிற்கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டு பிரித்தானியப் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகியிருக்கிற கோர்பினின் வெற்றியை தனியொருவரின் வெற்றியாகக் கருதமுடியாது. மாறாக, அவரது தெரிவு பிரித்தானியாவில் அரசியற்கொள்கை மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான முனைப்பாகவே நோக்கப்படுவதனால், ஜரோப்பாவிலுள்ள மற்றைய நாடுகளின் அரசியற் தலைமைகளாலும் கூர்ந்து அவதானிக்கப்படுகிறது. இருப்பினும் அவரது தலைமைத்துவம் எத்தனை …

Read More »

சர்வதேச நீதி சறுக்குமா ?

அமெரிக்க தூதுவரின் வசிப்பிடத்தில் சுமணசிறி தேரோ , தூதர் அதுல் கிஷப்,  சம்பந்தன்

கடந்த வருடம் மார்ச் மாதத்தில் நடந்த ஐ.நா. மனிதவுரிமைச் சபையின் இருபத்தைந்தாவது கூட்டத்தொடரில் அமெரிக்காவால் சமர்பிக்கப்பட்டு சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், ஐ.நா. மனிதவுரிமைச் சபையின்ஆணையாளரால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு தனது அறிக்கையை இம்மாதம் வெளியிடவுள்ளது. அந்த வகையில் செப்ரெம்பர் 14ம் திகதி ஆரம்பமாகும் ஜ.நா. மனிதவுரிமைச் சபையின் முப்பதாவது கூட்டத்தொடர் ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரையில் மிகுந்த கவனத்திற்குரிய ஒரு நிகழ்வாகஅமையவுள்ளது. ஆறுமாத காலம் தாமதித்து வெளியிடப்படும் இவ்வறிக்கை பற்றியும், விசாரணைக்குழுவின் பரிந்துரைகள் …

Read More »

மேற்கின் ஒழுங்கிற்குள் சிறிலங்கா : பத்து வருட வேலைத்திட்டம் நிறைவுக்கு வருகிறது

ranil-us

சிறிலங்காவின் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுற்று இன்று இரணில் விக்கிரமசிங்க பிரதம அமைச்சர் பதவியை ஏற்றிருக்கிறார். முன்னாள் ஜனாதிபதி இராஜபக்சவினால் ஆட்சியமைக்க முடியாமற் போனமை விருப்பு வாக்களிப்பில் முன்னாள் அமைச்சர்கள் தோல்வியடைந்தமை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வெற்றி தமிழ்த் தேசியமக்கள் முன்னணியின் தோல்வி எனத் தேர்தல்முடிவுகள் பற்றிய பல்வேறு விடயங்கள் ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பேசுபொருளாக அலசப்படுகின்றன. 2005ம் ஆண்டு நொவெம்பர் பதினேழாம் திகதி நடைபெற்ற சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த இரணில் …

Read More »

ஆட்சி மாற்றமும், மேற்குலகமும்

Kerry-1024x681

நேற்று (ஜனவரி 8) இரவு அனைத்துலக உயிரோடைத்தமிழ் வானொலியில் தேர்தல் முடிவுகள் அறிவிப்பது தொடர்பான கருத்தாடல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்தபோது, பத்து முப்பது மணியளவில் எரிக் சொல்ஹெய்ம் அனுப்பிய ருவிற்றர் செய்தி ஒன்றைக் காணமுடிந்தது. அக்குறுஞ் செய்தி இவ்வாறிருந்தது “Going to bed with a clear lead for opposition in ‪#‎SriLanka‬ postal votes. The country may write history tomorrow!”. (தபால் மூலமான …

Read More »

தோற்கடிக்கப்பட வேண்டியது சிங்கள – பௌத்த இனவாதமே

Cartoon-of-the-day-16_12_2014-150-90

சிறிலங்காவின் ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னமும் இருபது நாட்களே இருக்கையில், முதன்மை வேட்பாளர்களான மகிந்த இராஜபக்சவிற்கும் அவரது முன்னாள் சகாவான மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையிலான போட்டி தீவிரமடைந்து வருகிறது. மைத்திரிபால எதிரணியின் பொதுவேட்பாளராக களம் இறங்கியமை தேர்தல் அரசியலிலை ஆர்வமாக அவதானிப்பவர்களுக்கு சுவாரசியத்தைக் கொடுக்கிறது. இத்தேர்தலில் மகிந்த தோற்கடிக்கப்பட்டால் இன்னும் பல விறுவிறுப்பான தருணங்கள் கிட்டும் என்பதே பலரதும் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால் இங்கு மறைக்கப்படுகிற உண்மை என்னவெனில் இது வெறுமனே …

Read More »

ஆயுதப்போராட்டம் பற்றிய தவறான கற்பிதங்கள்

“நாம் இன்று அனுபவிக்கும் உரிமைகள் அனைத்துமே பேசிப் பெற்றவையல்ல, அடித்துப் பெற்றவையே” – மாமனிதர் சிவராம் தமிழீழ விடுதலைப் போரில் தங்களது இன்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களை நினைவுகொள்ளும் இந்நாட்களில் அப்போராட்டம் பற்றியும், போராட்டத்தின் மூலம் எய்தவிருந்த இலக்குகளையிட்டும் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டியவர்களாக உள்ளோம். மாவீரர்களை நினைவுகூர்வதையிட்டு வெளியிடப்படும் சில கருத்துகளைப் பார்க்கையில் இது வெறும் சடங்காகவோ அல்லது மாவீரர்களையிட்டு அனுதாபப்படுகிற அல்லது பரிதாபப்படுகிற ஒருநாளாக மாறிவிடுமோ என்ற …

Read More »