Home / கோபி (page 7)

கோபி

எதில் வேண்டும் ஒற்றுமை?

கடந்த ஞாயிறன்று ( 04/09/2011) வடமேற்கு லண்டனின் புறநகர்ப்பகுதியான ஹரோவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தாயக மக்களின் தற்போதைய நிலவரம் குறித்தும், அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தவதற்கான தேவைகள் பற்றியும் இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான திரு. சோமசுந்தரம் சேனாதிராசா (மாவை), திரு.சிவஞானம் சிறிதரன் ஆகியோர் உரையாற்றுவார்கள் என அறிவித்தலில் குறிப்பிடப்பட்டிருந்தது. மண்டபம் நிறைந்திருந்தது என்பதனால் கூட்டமைப்பினரின் உரையை கேட்பதில், புலம்பெயர் …

Read More »

அரைகுறைத்தீர்விற்கு இந்தியாவுடன் உடன்படும் தமிழ்க்கட்சிகள்

ஈழத்து தமிழ் அரசியல் கட்சிகளிடையே வெளியில் தெரியும்படியிலான கொள்கை வேறுபாடுகள் இல்லை எனக் கருதுபவர்கள் அவை பிரிந்திருப்பதற்கு தனிப்பட்ட ஆளுமைகளுகிடையிலான பிரச்சனைகள், பதவி ஆசை என்பனவற்றை காரணமாக குறிப்பிடப்படுவதுண்டு. பொதுப்பரப்பில் அரசியல்வாதிகளால் வெளியிடப்படும், கருத்துகளிலிருந்தோ அல்லது தேர்தல் வாக்குகளைப் பெறுவதற்காக வெளியிடப்படும் கொள்கைப் பிரகடனங்களிலிருந்து அவர்களது உண்மையான நிலைப்பாட்டினை அறிந்து கொள்ள முடிவதில்லை. அரசியல்வாதிகளுடனான தனிப்பட்ட உரையாடல்களின்போது, அல்லது அவர்களது நடவடிக்கைகளை தொடர்ந்து அவதானித்து வரும்போது, அவர்களின உண்மையான முகம் …

Read More »