Home / அரசியல் / அரசியல் பார்வை

அரசியல் பார்வை

அரசியல் பார்வை

April, 2016

 • 13 April

  சிறிலங்காவின் நிகழ்ச்சித்திட்டத்தை தீர்மானிக்கும் மகிந்த

  mahinda-ranil

  மார்ச் 17ம் திகதி கொழும்பு ஹைட் பார்க் திடலில் நடைபெற்ற சிறிலங்காவின் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தின் காணொலிப் பதிவினை பார்க்கக் கிடைத்தது. மகிந்த இராஜபக்ச உட்பட நாற்பத்தாறு சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தினைக் காணபல்லாயிரக்கணக்கானவர்கள் திரண்டிருந்தனர்.இக்கூட்டத்தில் இடம்பெற்ற அறிவிப்புகளில்அடிக்கடி `பயங்கரவாதத்தைத்’ தோற்கடித்ததலைவர் என மகிந்த விளிக்கப்பட்டதனை அவதானிக்க முடிந்தது. அங்கு உரையாற்றிய விமல்வீரவன்ச, கடந்தவருடம் ஜனவரி 8ம் திகதி தாம்இழந்த ஆட்சியை, விவசாயிகள், உழைக்கும் மக்கள் என அனைவரையும் …

March, 2016

 • 10 March

  தமிழ் ‘மென்வலு’ இழக்கப்படுகிறதா ?

  mangala-2

  தமிழ் மக்கள் நிரந்தரமான ஒரு அரசியற்தீர்வினைப் பெற்றுக்கொள்வதற்கு சர்வதேச நாடுகளின் அனுசரணை தேவை என்ற விடயத்தில் ஈழத்தமிழ் அரசியற் தரப்புகளிடையே கருத்து வேறுபாடுநிலவுவதாகத் தெரியவில்லை. ஆனால் அதனைஎவ்வாறு அடைந்துகொள்வது என்பதில்தான்ஒன்றுக்கொன்று நேரெதிரான கருத்துகள் நிலவுகின்றன. இங்கு ஒருசாரார் சர்வதேச தரப்புகளைகாலனித்துவகாலத்து எசமான விசுவாசத்துடன்அணுகி, அவர்களது மனங்கோணாது, தருவதைப்பெற்றுக்கொண்டு படிப்படியாக முன்னேற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர். அவர்களைப் பெயர் குறிப்பிட்டுக் கூறுவதானால் தமிழரசுக்கட்சி, எஸ். ஜே. இமானுவல் அவர்களின்உலகத்தமிழர் பேரவை …

 • 10 March

  தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட வரைபு : சில அவதானங்கள்

  gajen

  தமிழ் மக்கள் பேரவையின் அரசியற் தீர்வு தொடர்பான முதல் வரைபு வெளிவந்து மூன்றுவாரங்கள் கடந்துவிட்டன. ஜனவரி முப்பதியோராம் திகதியாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வெளியீட்டு நிகழ்ச்சியைத் தொடர்ந்து, மட்டக்களப்பு, திருகோணமலை நகரங்களிலும் அதனை அறிமுகப்படுத்தும் நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன. இவ்வபைவங்களில் வழமைக்கு மாறாக அதிகளவு மக்கள் கலந்து கொண்டனர். இருப்பினும், பொதுவெளியில் இவ்வரைவு தொடர்பான கருத்துப் பரிமாற்றங்கள் எதிர்பார்த்ததைவிட குறைந்தளவிலேயே நடைபெற்றுவருவதனை அவதானிக்கமுடிகிறது. சிறிலங்கா அரசதரப்பிலிருந்தோ, வழமையாக இதுபோன்ற விடயங்களில் முந்திக்கொண்டு கருத்து வெளியிடும் …

December, 2015

 • 8 December

  மிதவாதிகள், கடுங்கோட்பாளர்கள் மற்றும் தடைப்பட்டியல்

  Wigneswaran

  மிதவாதிகள், தீவிரவாதிகள், கடுங்கோட்பாளர்கள் போன்ற சொற்கள் குழப்பத்திற்கிடமின்றி குறித்த நபர்களின் செயற்பாட்டின் தன்மையை வெளிப்படுத்தி நிற்கின்றன. இப்பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்படக்கூடிய இன்னொரு சொல் பயங்கரவாதிகள். யாரைப் பயங்கரவாதிகள் என்ற வகைக்குள் அடக்குவது என்பதற்கு தெளிவான வரவிலக்கணம் எதுவும் இல்லாவிடினும் பயங்கரவாதச் செயலகள் எனச் சில வன்முறை நடவடிக்கைகளைக் குறிப்பிடலாம். அதே பயங்கரவாதச் செயல்களைப்புரியும் அரசாங்கங்களை பயங்கரவாதிகள் என்று அடையாளப்படுத்துவது அதன்வெளிநாட்டு உறவுகளைப் பொறுத்தது. பெரும்பாலும் வன்முறை தழுவிய அரசற்ற தரப்புகளைமட்டுமே …

November, 2015

 • 9 November

  இராஜதந்திரிகள் வெளியிடும் கருத்துக்கள் அல்லது சாத்தான்கள் ஓதும் வேதம் பற்றியது

  eric

  கடந்தவாரம் லண்டன் பல்கலைக்கழகத்தின் ஆசிய, ஆபிரிக்க கற்கை நெறிகளுக்கான கல்லூரியில்(The School of Oriental and African Studies – SOAS) பிபிசி வானொலியில் பணியாற்றிய மார்க் ஸ்லேற்றர் என்ற ஊடகவியலாளரால் இலங்கைத் தீவில் நோர்வேயின் சமாதான முயற்சிகள் பற்றிய‘To End A Civil War’ என்ற தலைப்பிலான நூல்வெளியிட்டு வைக்கப்பட்டது. நோர்வேயின் முன்னாள் வெளிநாட்டு அபிவிருத்தித்துறை அமைச்சரும், பேச்சுவார்த்தைகளில் அனுசரணையாளராகச் செயற்பட்டவருமான எரிக்சொல்ஹெய்ம் இவ்வாறானதொரு நூலை எழுதிவருவதாகவும், இவ்வருடம் அந்நூல் …

 • 9 November

  வங்குரோத்து நிலைக்கு சிறிலங்கா, தமிழ் டயஸ்போறாவிற்கு வலை விரிக்கிறது மைத்திரி-ரணில் அரசு

  அண்மையில் பிரித்தானியாவிற்கு வந்த சீன அதிபர் ஜி ஜின் பிங்கிற்கு இதற்கு முன்னர் வந்த எந்த ஒரு சீனத் தலைவருக்கும் கொடுக்கப்படாத அரச மரியாதை கொடுக்கப்பட்டது. பிரித்தானியாவில் சீனாவின் நேரடி முதலீட்டினை ஏற்படுத்தும் வகையிலேயே இந்த வரவேற்பு வழங்கப்பட்டது என்பது ஒன்றும் இரகசிமானதல்ல. நரேந்திர மோடி உலகெங்கும் பறந்து திரிந்து, தமது நாட்டில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழமையாகக் கிடைக்கும் சிவப்பு நாடா (red tape) அல்ல சிவப்புக் கம்பளம் விரித்துள்ளோம் …

October, 2015

 • 13 October

  ஈழத்தமிழர் தேசத்தில் சமூக இயக்கங்கள் வளராதது ஏன் ?

  civil

  ஈழத் தமிழர் தேசத்தின் சிவில் சமூகமும் சமூக இயக்கங்களும் வலுவுள்ளதாக வளர்ச்சியடையயாமல் இருப்பது ஏன் என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டியுள்ளது. இவ் வளர்ச்சிக்குரிய உள்ளார்ந்த பண்புகளை ஈழத் தமிழர் தேசம் போதியளவு கொண்டிருக்கவில்லையா? சிவில் சமூகத்தை விட அரசியற் சமூகம் பலமானதாகவும் சிவில் சமூகத்தின் சுயாதீனமான வளர்ச்சியினைக் கட்டுப்படுத்துவதாகவும் இருக்கிறதா? சிவில் சமூகமும் சமூக இயக்கங்களும் வலுவுள்ளதாக வளர்வதற்கு ஜனநாயகச் சூழல் அவசியமானது. இங்கு ஜனநாயகச் சூழல்என்பது தேர்தல் …

February, 2015

 • 21 February

  ஐ.நா. விசாரணை அறிக்கையின் தாமதம் வெளிப்படுத்தும் செய்தி

  Mangala-Kerry

  கடந்த வருடம் மார்ச் மாதம் நடைபெற்ற ஜ.நா. மனிதவுரிமைச் சபையின் 25வது கூட்டத் தொடரில், இலங்கைத்தீவில் போரின் இறுதிக்கட்டத்தில் நடைபெற்ற போர்க்குற்றங்கள்பற்றி விசாரிக்க மனிதவுரிமைச்சபை ஒரு விசாரணைக்குழுவை அமைக்கவேண்டும் எனவும் அக்குழு தனது அறிக்கையை 2015 மார்ச் மாதத்தில் நடைபெறும் 28வது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதன்படி விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்றுவந்தமை  தெரிந்ததே.  ஆனால், குறித்த காலக்கெடுவிற்குள் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட அறிக்கையை  தாமதப்படுத்தி …

January, 2015

 • 14 January

  ஆட்சி மாற்றமும், மேற்குலகமும்

  Kerry-1024x681

  நேற்று (ஜனவரி 8) இரவு அனைத்துலக உயிரோடைத்தமிழ் வானொலியில் தேர்தல் முடிவுகள் அறிவிப்பது தொடர்பான கருத்தாடல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்தபோது, பத்து முப்பது மணியளவில் எரிக் சொல்ஹெய்ம் அனுப்பிய ருவிற்றர் செய்தி ஒன்றைக் காணமுடிந்தது. அக்குறுஞ் செய்தி இவ்வாறிருந்தது “Going to bed with a clear lead for opposition in ‪#‎SriLanka‬ postal votes. The country may write history tomorrow!”. (தபால் மூலமான …

December, 2014

 • 23 December

  தோற்கடிக்கப்பட வேண்டியது சிங்கள – பௌத்த இனவாதமே

  Cartoon-of-the-day-16_12_2014-150-90

  சிறிலங்காவின் ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னமும் இருபது நாட்களே இருக்கையில், முதன்மை வேட்பாளர்களான மகிந்த இராஜபக்சவிற்கும் அவரது முன்னாள் சகாவான மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையிலான போட்டி தீவிரமடைந்து வருகிறது. மைத்திரிபால எதிரணியின் பொதுவேட்பாளராக களம் இறங்கியமை தேர்தல் அரசியலிலை ஆர்வமாக அவதானிப்பவர்களுக்கு சுவாரசியத்தைக் கொடுக்கிறது. இத்தேர்தலில் மகிந்த தோற்கடிக்கப்பட்டால் இன்னும் பல விறுவிறுப்பான தருணங்கள் கிட்டும் என்பதே பலரதும் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால் இங்கு மறைக்கப்படுகிற உண்மை என்னவெனில் இது வெறுமனே …