Home / அரசியல் / நாட்டு நடப்புகள் (page 2)

நாட்டு நடப்புகள்

October, 2014

  • 27 October

    பி.பி.சி தமிழோசை: லண்டனிலிருந்து டெல்லிக்கு

    tamil_twitter_73x73_400x400

    பிபிசியின் உலகசேவையின் ஒருபகுதியான, தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்திற்கான பன்மொழி ஒலிபரப்புகளில் ஒன்றாக லண்டனிலிருந்து இயங்கிவரும் தமிழோசை அடுத்த ஆண்டளவில் இந்தியத் தலைநகர் டெல்லியிலிருந்து ஒலிபரப்பாகவிருக்கிறது. பிபிசியின் செலவுக்குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்திய மொழிகளில் ஒலிபரப்பாகும்வானொலி நிகழ்ச்சிகள் டெல்லிக்கு மாறப்படவுள்ளன எனத் தெரியவருகிறது. இந்நடவடிக்கை மூலம், லண்டனில் பணியாற்றும் தமிழோசையின் பணியாளர்கள் அனைவரும்பதவியிழப்பர். இருப்பினும் இவர்கள் இந்தியாவிலிருந்து பணிபுரிய விரும்பினால், வெற்றிடமாகவுள்ள பதவிகளுக்கு மீள விண்ணப்பிக்க முடியும் எனத் தெரியவருகிறது. …

September, 2014

  • 23 September

    அகவணக்கமும் அரைகுறைகளும்

    எமக்கு குறை ஒன்றும் இல்லை என்றுசொல்லும் போதே, ஒரு நிறைவான செய்தியைச் சொல்லுவது போல மனம் நிறைகின்றது. மனித மனம் மிகவும் விசித்திரமானது. பாதி தண்ணீர் நிறைந்த குவளையை பார்த்து ஒருவர் பாதித்தண்ணீர் குறைந்துள்ளது என்று கவலைப்படலாம். இன்னொருவர் அதே குவளையை பார்த்து பாதித்தண்ணீர் நிறைந்துள்ளது என்று சந்தோசப்படலாம். எதுவுமே நீங்கள் வாழ்கையை பார்க்கும் வித்தில் அது குறைவாகவும், நிறைவாகவும் தெரியும். நிறைவாக பார்க்கத் தெரிந்தால், மனம் மகிழ்வாகவும், சோர்வின்றியும் …