Home / கே.எஸ். பாலச்சந்திரன் / கடந்தது நடந்தது

கடந்தது நடந்தது

June, 2016

  • 1 June

    களவும் கற்று மற..

    Screen_Shot_2015-03-23_at_14.22.32

    சீனாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்று `வங்கிகளில் திருடுவது எப்படி’ என்றும் ஒரு பாடம் நடத்துகிறதாம். எதிர்காலத்தில் அவர்கள் வங்கிகளில் முகாமையாளர்களாக வரும் பட்சத்தில் இப்படியான திருட்டுக்கள் நடைபெறாவண்ணம் தடுக்கலாம் என்று நினைக்கிறார்கள் போலும். ஆனால் மற்றமாதிரி நடந்தால்? நாங்கள் சின்னவயதில் எவ்வளவுதூரம் `களவும் கற்று மற’ என்பதில் அக்கறையாக இருந்தோம் என்பதை நினைத்துக் கொள்கிறேன். மாங்காய் திருட்டு ஒரு பருவத்தில் என்றால், பப்பாசிப்பழம், இளநீர் என்று உயர்ந்து கொண்டே (மர …