Thursday , February 20 2020
Home / நிகழ்வுகள் (page 2)

நிகழ்வுகள்

November, 2016

 • 1 November

  தமிழீழ தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு சிறுவர்களுக்கான கலைத்திறன் போட்டி 2016 – பிரித்தானியா

  Ma veerar Nal 2016 (A4)

  தமிழீழ தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு சிறுவர்களுக்கான கலைத்திறன் போட்டி 2016 அன்பிற்குரிய பெற்றோரே, ஆசிரியர்களே, எமது இளைய தலைமுறையினரின் தமிழ்க்கலைத்திறனை மேம்படுத்தவும் தாயகம் பற்றிய அறிவை வளர்;க்கவும் எம் சிறார்களுக்கான கலைத்திறன் போட்டிகளை ஒவ்வொரு ஆண்டும் நடாத்த உத்தேசித்துள்ளோம். எமது தாயக விடுதலைத் தீயை எம் இளைய தலைமுறையினரிடை எடுத்துச் செல்லும் நோக்குடனும், அவர்களிடையே எமது இனத்தின் வரலாறு, தேசிய விடுதலைப் போராட்ட வரலாறு பற்றிய அறிவை வளர்க்கும்;; …

September, 2016

 • 19 September

  இந்திய அரசுக்கெதிராக த்தானியாவில் கவனயீர்ப்புப் போராட்டம்

  17-1

  தமிழகத்தின் தொப்புள் கொடி உறவுகளான தமிழர்கள் மீது நடைபெறும் தாக்குதலை வன்மையாக கண்டித்தும், தாக்குதலை நிறுத்தக் கோரியும் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஏற்பாட்டில் 16ஆம் திகதி பிரித்தானியாவில் உள்ள இந்தியத் தூதரகம் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.

August, 2016

 • 28 August

  காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

  27 (15) (Copy)

  பிரித்தானியாவில் காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் (28.08.2016 )இன்று ஒழுங்கமைக்கப்பட்டது. மதியம் 12.00 மணி தொடக்கம் மாலை 04.00 மணி வரை இந்த கவனயீர்ப்பு போராட்டம் பிரித்தானியாவின் பிரதமர் இல்லமான 10 Downing Streetக்கு அருகாமையில் நடைபெற்றது. போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட படங்களையே காண்கிறீர்கள்.    

July, 2016

 • 25 July

  33ம் ஆண்டு நினைவுகளுடன் கறுப்பு யூலை நிகழ்வு – பிரித்தானியா

  IMG_0545

  இன்று (23-07-16) பிரித்தானியாவில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் ஒழுங்கமைக்கப்பட்ட 33ம் ஆண்டு நினைவுகளுடன் கறுப்பு யூலை நிகழ்வு பிரித்தானிய பிரதமர் வாசல் தலத்திற்கு முன்பாக நடைபெற்றது. இந் நிகழ்வு மாலை 6 மணிக்கு அகவணக்கத்துடன்  ஆரம்பித்தது.

 • 7 July

  டார்ட்போர்ட் தமிழ் அறிவியற் கழகத்தின் மெய்வல்லுனர் போட்டி

  IMG_2189

  டார்ட்போர்ட் தமிழ் அறிவியற் கழகத்தின் 3வது வருட அண்இமையில்ல்ல இடம்பெற்றது. போட்தடிகள்மி ழீழத் தேசியக் கொடியேற்றலுடன் இனிதே ஆரம்பமாகி மாலை 9 மணியளவில் நிறைவாகியது. ஆண்கள் பெண்களுக்களுக்கான 25, 50, 100, 200m ஓட்டங்கள், தடை தாண்டல் அஞ்சல் ஓட்டம் பழம் பொறுக்குதல், தண்ணீர் நிரப்புதல் அணி நடை என்று எல்லா விளையாட்டுக்களும் இடம்பெற்றது. Dartford Harriers Athletic Ground இல் இடம்பெற்றது. மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பித்த நிகழ்வில் பிரித்தானியக் …

 • 7 July

  குறோளி தமிழ்க் கல்விக்கூட 10 வது ஆண்டின் நிறைவு கலைவிழா

  IMG_0056

  குறோளி தமிழ்க் கல்விக்கூட 10 வது ஆண்டின் நிறைவு கலைவிழா இன்று (02/07/2016) நடைபெற்றது. நிகழ்வை மங்கல விளக்கேற்றி MS. Vikki Folds (Crawley Brough Council) தொடக்கிவைத்தார் பிரதம விருந்தினராக குறோளி நகர பிதா ராஜ் சர்மா பங்கு கொண்டு விழாவினைச் சிறப்பித்தார். குறோளி தமிழ்க் கல்விக் கூடத்தின் மாணவ மாணவிகளின் கலை நிகழ்வுகள் ஆசிரியர்களின் திறமையான பயிற்சியாலும் வழிகாட்டுதலினாலும்மி கவும் சிறப்பாகவும் திறமையாகவும் நடைபெற்றது.

May, 2016

 • 23 May

  இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக பிரித்தானியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

  may_22 (14)

  இலங்கையில் கடந்த அரசைப் போலவே “நல்லாட்சி அரசாங்கம்” என்று சொல்லிக்கொள்ளும் அரசிலும் தொடரும் கைது நடவடிக்கையை கண்டித்து லண்டனில் நேற்று (22-05-2015) மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது. லண்டனின் WESTMINISTER பகுதியில் அமைந்துள்ள பிரித்தானிய பிரதமரின் வாசஸ்தலமான NO 10 DOWNING STREET பகுதியில் பிற்பகல் ஒரு மணி தொடக்கம் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது இலங்கையில் நல்லாட்சி என்று சொல்லிக்கொள்ளும் அரசாங்கத்தின் காலத்திலும் தொடர்கின்ற கைதுகளைக் கண்டித்தும் வெள்ளைவான் …

October, 2014

 • 20 October

  சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் மாநாடு

  International Association of Tamil Journalists | Annual conference 2014 Saturday, 11 October 2014 – 9.30 a.m. – 5.00 p.m. West London University St Mary’s Rd, London, W5 5RF United Kingdom Opening Morning Session : Media’s role in Democratisation and Human Rights Protection in the Age of the ‘ Global War …

 • 18 October

  The media in post war Sri Lanka: supporting democratisation in the era of the ‘War on Terrorism’

  International Association of Tamil Journalists Annual conference 2014 Saturday, 11 October 2014 9.30 a.m. – 5.00 p.m. West London University St Mary’s Rd London W5 5RF United Kingdom Opening Ms. Abinaya Kumargurunathan [title style=’1′]Morning Session : Media’s role in Democratisation and Human Rights Protection in the Age of the ‘ …

 • 7 October

  சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் மாநாடு

  லண்டனைத் தலைமையகமாகக் கொண்டியங்கும் பன்னாட்டு தமிழ் ஊடகவியலாளர்கள் வலையமைப்பான சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம் தமது 2014ம்ஆண்டிற்கான மாநாட்டினை `இலங்கைத் தீவின் போருக்கு பிந்திய காலத்தில் ஊடகங்களின் நிலை’ என்றதலைப்பில் நடாத்தவிருக் கின்றது. ஒக்ரோபர் பதினோராம்திகதி காலை ஓன்பது முப்பது மணியிலிருந்து மாலை ஐந்து மணிவரை முழுநாள் நிகழ்வாக வெஸ்ற் லண்டன் பல்கலைக்கழக பிரதான மண்டபத்தில் (West London University, Main auditorium, St Mary’s Road, Ealing, London, …