Home / பூராயம்

பூராயம்

பூராயம்

November, 2012

  • 15 November

    எமது நிலம் எமக்கு வேண்டும்

    எமது நிலம் எமக்கு வேண்டும் “இது ஒரு முன்னாள் பெண் போராளி இப்போது பாலியல் தொழில் செய்கின்றார். இந்தப் பெண் போராளிக்கு ஒரு கால் இல்லை. இன்னொரு காலும் அழுகிவிட்டது. அந்தப் பெண்ணின் கணவரும் ஒரு போராளி தான். அவர் போரில் இறந்துவிட்டார்.இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் பாலியல் தொழிலுக்கு வந்துவிட்டார்” என்று தொடங்கும்; கட்டுரையை இவ்வார ஆனந்தவிடனில் படித்தேன். இந்தக் கட்டுரை சிறீலங்கா அரசின் நிகழ்ச்சி …

December, 2011

  • 27 December

    செத்தவீட்டு இணையத்தளத்தில் பலான சங்கதிகள்!

    உங்கள் கணவன், மனைவி, பிள்ளைகளை கண்காணியுங்கள்!! நான் எனக்குத் தெரிந்தவர்கள் அல்லது சொந்தக்காரர் யாரும் மண்டையை போட்டிட்டினம், இல்லாட்டி போட்டிருப்பினம் எண்டு விபரம் பாக்கிறதெண்டால் உடனை லங்கா சிறி இணையத் தளத்தைத்தான் திறந்து பாக்கிறனான். பிறகு அப்பிடியே ஊர்செய்தி தமிழ்ப்படம் பாட்டு எண்டு அதிலையே கேக்கிறதாலை அந்த இணையத் தளத்தைதே என்ரை கணணியிலை முதல் பக்கமாய் (home page)மாத்தி வைச்சிருந்தன். ஆனால் உந்த கொம்பியூட்டர் பற்றி கொஞ்சம் விபரம் தெரிஞ்ச …

October, 2011

  • 23 October

    குடும்பக் கோயிலுக்கு நிதி சேகரிப்பா? கட்டுரைக்கான எதிர்வினை

    அருள்மிகு இலண்டன் முத்துமாரிஅம்மன் ஆலய நடப்புகள் தொடர்பாக ஸ்தாபகர் தரும் விளக்கம். சென்ற 23 செப்ரம்பர் 2011 அன்று வெளியான “குடும்பக் கோயிலுக்கு நிதி சேகரிப்பா” எனும் தலைப்புடனான கட்டுரைக்குப் பதில் தருவதாகவும் ஆலயத்தின் தற்போதைய நிலையை அறியத்தருவதாகவும் கீழ்வரும் தரவுகள் அமைகின்றது. நாட்டுநிலை காரணமாக கட்டாயத்தின் பேரில் புலம்பெயர்ந்து வேற்றுக் கலாசார மக்களுடன் வாழ வந்திருக்கும் நாம், கோயில் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம் என்னும் சான்றோர் வாக்குக்கமைய, பல …