Tuesday , September 19 2017
Home / Blogs / சிறுகதை

சிறுகதை

October, 2012

  • 25 October

    தங்கமக்கா…

    மணி அண்ணன் பிரான்சுக்கு வந்ததிலிருந்து அவரது பொழுது போக்கே வேலை செய்வது மட்டும் தான். ஓடி ஓடி காலை, மதியம், இரவு என்று கிடைத்த நேரம் எல்லாம் பகுதி பகுதியாய் வேலை செய்து கொண் டேயிருப்பார். இடையில் வக்கன்ஸ் எடுப்பார் ஆனால் அந்த நேரத்திலேயும் வேறு யாராவது வக்கன்ஸ் எடுத்த ஆட்களின் வேலையை செய்து கொடுப்பார். இப்பிடியே ஓடிக் கொண்டேயிருப்பார். ஆனால் ஞாயிற்றுக் கிழமை மட்டும் வேலை செய்ய மாட்டார். …

September, 2011

  • 28 September

    லால் அங்கிள்…..

    கண்டியில் இருந்த தன் வீட்டில் லால் கட்டைக்காற்சட்டையும் அரைக்கை ரீ சேட்டும் போட்டு கதிரையில் சாய்ந்திருந்தபடி தொலைக்காட்ச்சிப்பெட்டியை வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.அருகிலிருந்த சோபாவில் சஞ்சையும் துசியும் சதீஸும் எதுவும் பேசாது அமைதியாக தொலைக்காட்ச்சியை அவதானித்துக்கொண்டிருந்தனர்.மூவர் முகத்திலும் கவலையுடன் கூடிய அமைதி குடிகொண்டிருந்தது.தெரணை ரீவியில் செய்தியறிக்கையில் படையினர் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இறந்த உடலை கைப்பற்றிவிட்டதாகக்கூறி ஒரு வீடியோவை ஒளிபரப்பிக்கொண்டிருந்தனர்.எதையும் வெளிப்படையாகச் சொல்லமுடியாமல் பயத்துடன் உட்கார்ந்திருந்தாலும் பொடியங்கள் மூவர் முகத்திலும் சோகம் …