Tuesday , November 21 2017
Home / Blogs / நம் கலைஞர்கள்

நம் கலைஞர்கள்

October, 2014

  • 7 October

    காலம் நமக்கொரு பாட்டு எழுதும்

    book

    இரவி அருணாசலம் எழுதுவது என்னவெனில் நண்பர்களே, நேரடியாகவே பேசுவோமே, ஈழத்துசிறுகதைகளின் வளம் குறித்து உரையாடும்எண்ணம் எனக்குண்டு. ஆனால், இது விமர்சனம் அல்ல.பத்தி எழுத்துக்குரிய பக்குவத்துடனும், ஒருபேப்பர் வாசகர்களின் பரப்பிற்குள்ளும் ஏற்ப வருகின்றது. ஈழத்துச் சிறுகதை என்றால் முதலிலும் முக்கியமாகவும் வரும் பெயர் இலங்கையர்கோன். அவரது ‘வெள்ளிப்பாதசரம்’ தொகுப்பை இப்பொழுது வாசித்தாலும் புத்துணர்வைத் தர தவறுவதில்லை. வெள்ளிப்பாதசரம் கதை இவ்வாறாக முடியும். “அவனுக்குப் பசியில்லை, தாகம் இல்லை, தூக்கம் இல்லை, எத்தனை …

September, 2014

  • 9 September

    மாசிலன்

    ‘மாசிலன்’ சுஜித்ஜீ யின் அண்மையில் வெளிவந்த ஒரு குறும்படத்தின் தலைப்பு இது. கதை, வசனம், காட்சியமைப்பு, நடிப்பு, நிர்வாகம், தயாரிப்பு என்று யாதுமாகி நிற்கின்றார். பலலட்சங்கள் செலவழித்து தயாரித்த, பிரமாண்டமாக சில படங்களைப் பார்ப்பதைக் காட்டிலும்பல மடங்கு நிறைவையும், நினைவையும் தந்துபோகிறது இந்த பத்து நிமிடக் குறும்படம். இப்படத்தில் காண்பிக்கப்படும் பல விடயங்களைஆய்ந்து அறிந்து அலகு அலகாக விமர்சிக்கப்பிடித்திருந்தாலும், இங்கு மிகமுக்கியமாகஎனக்கு பிடித்த விடயம் இந்த குறும் படத்தின் கதையின் …