Thursday , December 14 2017
Home / Editorial

Editorial

April, 2016

  • 13 April

    Should Britain Stay Or Should It Go? Brexit and its Ramifications

    union_jack_1458589899

    With the spectre of referendum looming large in the UK as David Cameron increasingly realises the consequences of a largely UKIP-reactionary promise, it is important to consider the far-reaching implications of the current buzzword of the British political debate – “Brexit.” These range from the obvious – the health of …

May, 2012

  • 9 May

    Colombo now Dealing with Delhi from a ‘position of strength’!

    A historical perusal or review of the long plight of Eelam Tamils would show that a subtle cold war between India and the USA, played over the national question in the island. Their competition to have the dominant nation of Sinhalese, the majority on their side, denied justice to the …

March, 2012

  • 29 March

    India dropped the bombshell…..No!

    “We are intimately familiar with the Sinhala State and its deceptive politics. That is why we explained to India on many occasions, at many levels about the implacability of Sinhala chauvinism. We explained to India then that the aim of the Sinhala State was not to find a solution to …

October, 2011

  • 23 October

    அர்த்தமில்லாத அடையாளப் போரட்டம்

    ஈழத்தின் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பாக ஒரு போலியான கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதில் சிறிலங்கா அரசாங்கமும் அதன் நேச சக்திகளும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தேர்தல்களை நடாத்தி உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதன் மூலம் அங்கு சனநாயக நடைமுறை காணப்படுவதாகக் காட்டிக் கொண்டு, உண்மையான தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் தலையெடுக்காத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுகின்றன. இச்செயற்பாட்டில் சிறிலங்காப் படைகளும், ஓட்டுக் குழுக்களும் மாத்திரமல்லாமல், சில தமிழ் அரசியல்வாதிகளும் அரசியல்வாதிகளும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்கள். கடந்தவார இறுதியில் …

  • 9 October

    தமது குடிமக்கள் விடயத்தில் பிரித்தானிய அரசின் பாராமுகம்

    பிரித்தானிய குடியுரிமை பெற்ற ஐந்து தமிழர்கள் சிறிலங்காவின் சிறைகளில் நீதி விசாரணைகள் எதுவுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சுக்கு நெருக்கமானவர்களினால் வெளியிடப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களுள் ஒருவர் இவ்வருடம் ஒகஸ்ட் மாத முற்பகுதியில் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்ட திருமதி. வாசுகி கருணாநிதி என்ற இரண்டு பிள்ளைகளின் தாயார். மேற்கு லண்டன் பகுதியை வதிவிடமாகக் கொண்ட திருமதி. கருணாநிதி இதுவரை நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படவில்லை. சிறிலங்காவின் அதிமோசமான …

  • 3 October

    வெளிச்சத்துக்கு வரும் இனவாதம்

    Issue : 154 சிங்கள அரசியல் கட்சிகள் இனவாதத்தை வெளிப்படுத்துவது ஒன்றும் ஆச்சரியம் தரத்தக்க விடயமல்ல. இவ்விடயத்தில், மகிந்த இராஜபக்ச அரசாங்கம் பாரிய இனவழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு தமது பங்கை வெளிப்படுத்தியுள்ளது. இவற்றுக்கு மத்தியிலும் இனங்களுக்கிiயிலான நல்லிணக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுவது சாத்தியமானது என்ற கருத்து மேலைத்தேச அரசுகளுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளதெனில் அதற்கு கொழும்பின் மேட்டுக்குடியினர் முக்கிய காரணமாக அமைந்துள்ளனர். கொழும்பை மையப்படுத்திய கல்வியாளர்கள், தனவந்தர்கள், மதபீடாதிபதிகள் உள்ளிட்ட மேட்டுக்குடியினரே வெளிநாட்டு …

September, 2011

  • 15 September

    அடிப்படை உரிமைகளைத் தாரை வார்க்க முடியாது!

    ஈழத்தமிழ் மக்கள் மீது சிறிலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை நடவடிக்கைகளை சர்வதேச நாடுகள் தடுத்து நிறுத்த முயலவில்லை என்ற ஆதங்கம் உலகத் தமிழ் மக்களிடம் உள்ளது. இவ்வற்றுள் குறிப்பாக முள்ளிவாய்க்கால் படுகொலைகளில் இந்திய மைய அரசாங்கத்திற்கு இருந்த நேரடித் தொடர்புபற்றி முன்னர் பரவலாகப் பேசப்பட்டது. அதனை உறுதி செய்யும் வகையிலான தகவல்களை அண்மையில் விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டிருந்தது. Issue : 153 ஏற்கனவே தமிழ்த் தரப்புகளினால் நம்பப்பட்டது போன்று, இந்திய …

  • 15 September

    மூன்று தமிழர்களின் உயிர் காக்க குரல் கொடுப்போம்!

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவர் மீதும் விதிக்க்பட்டுள்ள தண்டனையை குறைக்கக் கோரி அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட கருணை மனுவினை இந்திய சனாதிபதி பிரதீபா பட்டேல் நிராகரித்துள்ளார். பொதுவான ஆயுள் தண்டனைக் காலமான இருபது வருடங்கள் கடந்த நிலையில், தொடர்ந்து சிறை வைக்கப்பட்டுள்ள இவர்கள் மீது மரணதண்டனையை நிறைவேற்ற முயல்வது மனிதாபிமானமற்ற செயல் என்பதனை நாகரீக சமூகம் ஏற்றுக்கொள்ளும். பெரும்பாலான ஜனநாயக …