Home / தாய் நாடு / ஊரின் வாசம் (page 3)

ஊரின் வாசம்

மாவைக் கந்தன் அன்றும் இன்றும்.

image

தாயக திருத்தலங்களைப் போல புலம் பெயர் நாட்டிலும் கோடைகாலம் கோயில்களின் உற்சவங்களால் கலகலத்தது. தாயகத்தில் பெயர் பெற்ற பண்டைய திருத்தலங்கள் சில யுத்த அனர்த்தங்களாலும் ஊர் மக்களின் இடம்பெயர்வாலும் நித்தியக் கிரியைகள் நீண்ட காலம் நிறுத்தப்பட்டிருந்தன. அரச படைகளில் ஷெல் பொம்பர் தாக்குதலிலும் அவற்றில் சில சேதம் கண்டன. வடக்கில் முக்கிய தலங்களில் மாவிட்டபுரம் கந்தசுவாமியாராலம் கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயம் ஆகியனவும் அடங்குகின்றன. இரண்டும் அருகாமையில் அமைந்த திருத்தலங்கள். மாவைக்கந்தன் …

Read More »