Tuesday , November 21 2017
Home / ஏனையவை

ஏனையவை

November, 2016

  • 1 November

    தமிழீழ தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு சிறுவர்களுக்கான கலைத்திறன் போட்டி 2016 – பிரித்தானியா

    Ma veerar Nal 2016 (A4)

    தமிழீழ தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு சிறுவர்களுக்கான கலைத்திறன் போட்டி 2016 அன்பிற்குரிய பெற்றோரே, ஆசிரியர்களே, எமது இளைய தலைமுறையினரின் தமிழ்க்கலைத்திறனை மேம்படுத்தவும் தாயகம் பற்றிய அறிவை வளர்;க்கவும் எம் சிறார்களுக்கான கலைத்திறன் போட்டிகளை ஒவ்வொரு ஆண்டும் நடாத்த உத்தேசித்துள்ளோம். எமது தாயக விடுதலைத் தீயை எம் இளைய தலைமுறையினரிடை எடுத்துச் செல்லும் நோக்குடனும், அவர்களிடையே எமது இனத்தின் வரலாறு, தேசிய விடுதலைப் போராட்ட வரலாறு பற்றிய அறிவை வளர்க்கும்;; …

  • 1 November

    விழா இன்றிப் பெற்ற பட்டம்

    graduation2image

    பல்கலைக் கழகத்தில் என் மகனுக்குப் பட்டமளிப்பு விழா நடக்கப் போகின்றது என்ற செய்தி அறிந்த எனது 10 வயதுப் பேரன் தானும் கெட்டிக்காரன், தனக்கும் பட்டம் வேண்டும் என்றான். புத்திகூர்மை உள்ளவன் என்ற மாயையால் எனக்கு விழா இன்றிக் கிடைத்த ‘கிறுக்கன்’ பட்டம்தான் என் ஞாபகத்திற்கு வந்தது. அதே பட்டம் எனது பேரனுக்கும் கிடைத்தால் அது பரம்பரைப் பட்டமாகிவிடும் என்ற மகிழ்ச்சி உள்ளுர இருந்தாலும் அதைத் தவிர்க்கவே விரும்பினேன். எனது …