Home / உலக நடப்பு (page 3)

உலக நடப்பு

சமையலறைக் கத்திகளுடன் பலஸ்த்தீனியர்களின் எழுச்சி

S

ஜெருசலத்தில் இஸ்லாமியர்களால் மேதகு சரணாலயம் அதாவது Noble Sanctury எனவும் இஸ்ரேலியர்களால் Temple Mount எனவும் அழைக்கப்படும் புராதன புனித நிலையத்தில் வழிபாடு செய்வது தொடர்பாக இஸ்ரேலியர்களுக்கும் பலஸ்த்தீனியர்களுக்கும் இடையில் பெரும் மோதல் இப்போது நடந்து கொண்டிருக்கின்றது. பலஸ்த்தீன அதிகார சபையின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்குக் கரையில் இருக்கும் Nablus உள்ள யூத இனத்தின் நிறுவனரானஜேக்கப்பின் சமாதிக்கு சில பலஸ்த்தீனியர்களால் தீயிடப்பட்டது. 2015-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 16-ம் திகதி …

Read More »

ஸ்பெயினில் இருந்து பிரிந்து போக விரும்பும் கற்ரலோனியர்கள்

Catalonia

இங்கிலாந்தில் இருந்து ஸ்கொட்லாந்தும், ஸ்பெயினில் இருந்து கற்ரலோனியாவும், இத்தாலியில் இருந்து வெனிசும், டென்மார்க்கில் இருந்து பரோத் தீவுகளும், பிரான்ஸில் இருந்து கோர்சிக்காவும், பெல்ஜியத்தில் இருந்து பிளண்டேர்சும், ஜேர்மனியில் இருந்து பவரியாவும்பிரிந்து செல்ல வேண்டும் என்ற மனப்பாங்குடன் அப்பகுதிகளில் வாழும் மக்களில் கணிசமான அளவு மக்கள் விரும்புகின்றார்கள். இதில்அண்மைக்காலங்களாக செய்திகளில் கற்லோனியாவின் பிரிவினைவாதம் அதிகமாக அடிபடுகின்றது. 2010-ம் ஆண்டு கற்ரலோனியர்களில் 20 விழுக்காட்டினர் மட்டுமே பிரிவினைக்கு ஆதரவாக இருந்தனர். 2013-ம் ஆண்டு …

Read More »

ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் போர்க்குற்றம்

Obama-Kunduz-610591

இரசியப் படைகள் சிரியாவில் இருந்து கொண்டு இது நம்ம ஏரியா உள்ளே வராதே என அமெரிக்காவிற்கு சவால் விட்டுக் கொண்டிருக்க, விளடிமீர் புட்டீன் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்காவைப் போட்டுத் தாக்கிக்கொண்டிருக்க, தலிபான்கள் ஆப்கானிஸ்த்தானில் தமது ஆட்சியை இழந்த பின்னர் முதற்தடவையாக ஒரு மாகாணத் தலைநகரை அதிரடியாகக் கைப்பற்றினார்கள். அவர்கள் கைப்பற்றியது கேத்திர முக்கியத்துவம் வாய்ந்த குண்டூஸ் நகராகும். அங்கிருந்து ஆப்கானிஸ்த்தானின் பல பகுதிகளின் மீது அவர்களால் தாக்குதல் செய்ய …

Read More »

சீனாவில் இருந்து வெளியேறும் மூலதனங்கள்

china-capital

சீனாவில் இருந்து 2014-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் இருந்து 2015-ம் ஆண்டு ஜூலை வரையிலான ஓராண்டு காலத்தில் 610 பில்லியன் டொலர்கள் பெறுமதியான மூலதனங்கள் வெளியேறின. பின்னர் 2015 ஓகஸ்ட் மாதத்தில் மட்டும் 141.66 பில்லியன் டொலர்கள் பெறுமதியான மூலதனம் சீனாவில் இருந்து வெளியேறியது. நான்கு ரில்லியன் டொலர்களாக இருந்த சீனாவின் வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு இப்போது 3.6 ஆகக் குறைந்து விட்டது. நாட்டை விட்டு மூலதனங்கள் வெளியேறுவதால் ஏற்பட்ட …

Read More »

அமெரிக்காவின் விமான மேலாதிக்கம் தொடருமா?

f-35_SU_T-50

வாஷிங்டனில் நடந்த வான் மற்றும் விண்வெளி தொடர்பான மாநாட்டில் உரையாற்றிய ஐரோப்பாவிற்கும் ஆபிரிக்காவிற்குமான அமெரிக்க வான் படைத் தளபதி ஜெனரல் பிராங் கொரேங் இரசியா அமெரிக்காவிற்கும் இரசியாவிற்கும் இடையிலான வான்வலு இடைவெளியை தனது புதிய தரையில் இருந்து வானை நோக்கிச் செலுத்தும் ஏவுகணை முறைமை மூலம் குறைத்து விட்டது என்றார். நீண்ட காலமாக உலக வான் பரப்பில் தன்னிகரில்லாமல் இருந்த அமெரிக்காவிற்க்கு இரசியாவும் சீனாவும் பெரும் சவால் விடக்கூடிய வகையில் …

Read More »

அமெரிக்காவின் உலக ஆதிக்கத்தை அடக்க முடியாதா

bald-eagle

சீனாவின் பங்குச் சந்தையின் வீழ்ச்சியும் அதன் நாணயத்தின் மதிப்பிழப்பும் சீனாவில் வேதியியல் பொருட்களின் களஞ்சியத்தில் ஏற்பட்ட தீ விபத்தும் சீனா உலகின் முதல் தர நாடாகஉருவெடுக்குமா என்ற ஐயத்தை உருவாக்கியது. அத்துடன் அமெரிக்காவின் உலக ஆதிக்கம் அடக்கப் பட முடியாத ஒன்றா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. சீனா சோவியத் ஒன்றியம் போல் சரியப் போவதுமில்லை, ஜப்பானைப் போல் தொடர் பொருளாதார மந்த நிலையில் அமிழ்ந்திருக்கப் போவதுமில்லை. ஆனாலும் சீனாவின் புள்ளி …

Read More »

ஈரானின் வல்லரசுக் கனவு

Iranian_army_001

இதுவரை பொருளாதாரத் தடையால் மேற்காசியப் பிரதேசத்தில் சற்று அடக்கி வாசித்துக்கொண்டிருந்த ஈரான் இனி மேல் உச்சதொனியில் வாசிக்குமா என்ற கேள்வி உலக அரங்கில் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. ஈரானின் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி கொமெய்னி அமெரிக்காவுடன் யுரேனியப் பதப்படுத்தல் உடன் படிக்கையின் பின்னர் அமெரிக்கா தொடர்பான ஈரானின் நிலைப்பாட்டில் மாற்ற மில்லை என்றார். ஈராக்கில் சதாம் ஹுசேயினின் ஆட்சியை ஒழித்ததன் மூலம் அமெரிக்கா ஈரானை வலுவடையச் செய்து விட்டது என்பது …

Read More »

அமெரிக்காவின் அதிகாரப் போட்டியும் குடிவரவுப் பிரச்சினையும்

bald-eagle

பயங்கரவாத ஒழிப்பு, இரசிய மீள் எழுச்சி, சீனவிரிவாக்கம், அமெரிக்காவின் ஆசியச் சுழற்சி,ஈரானின் அணுக்குண்டு, ஆகியவை ஐக்கியஅமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கைக்கான சவால்களாக இருக்கும் வேளையில், பொருளாதாரப் பிரச்சனை, எல்லா மக்களுக்குமானமருத்துவக் காப்பீடு, குடிவரவுப் பிரச்சனை ஆகியவை ஐக்கிய அமெரிக்காவின் உள்நாட்டுமுகாமைக்கான சவால்களாக இருக்கின்றன. ஐக்கிய அமெரிக்காவில் எந்த உரிமையும் பெறாதகுடியேற்றவாசிகள் நான்கு கோடிக்கு மேல்இருக்கின்றனர். இவர்கள் அமெரிக்க அரசின் அனுமதி பெறாமலும் அரசுக்குத் தெரியாமலும் அமெரிக்கா சென்று வசிக்கின்றார்கள். தப்பி அமெரிக்காவிற்கு …

Read More »

மும்பையில் மோதும் இந்துத்துவாவும் சிவசேனாவும்

bjp1

2014-ம் ஆண்டு மே மாதம் நடந்த இந்தியப் பாராளமன்றத்தின் மக்களவைக்கான தேர்தலில் வெற்றி பெற்று நரேந்திர மோடி தலைமையில் ஆட்சியமைத்த பாரதிய ஜனதாக் கட்சியின் (பா.ஜ.க) முக்கிய பிரச்சனைகளாக அமைந்தவை:- 1. காங்கிரசுக் கட்சி பதவியில்அமர்த்திய குடியரசுத் தலைவரும் ஆளுநர்களும் 2. இரு நூற்று ஐம்பது உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவையில் பா.ஜ.கவிற்கு 43உறுப்பினர் மட்டுமே இருப்பது 3. இருபத்தெட்டு மாநில சட்ட மன்றங்களில் நான்கு மட்டுமே பா.ஜ.கவின் கட்டுப்பாட்டில் இருந்தமை. …

Read More »

திண்டாடும் உலகப் பொருளாதாரமும் திணறும் மைய வங்கிகளும்

2008-ம் ஆண்டில் விழுந்த உலகப் பொருளாதாரம் எழும்ப முடியாமல் தள்ளாடிக் கொண்டிருக்கின்றது. உலக நாடுகளின் மைய வங்கிகள் 2008-ம் ஆண்டிலிருந்து தீவிரமாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. தமது நாணயப் பெறுமதிகளைத் தத் தம் நாட்டுப் பொருளாதார நிலைக்களுக்கு ஏற்ப மாற்றப் பெரு முயற்ச்சி செய்து கொண்டிருக்கின்றன. பொருளாதாரத்தை ஊக்குவிக்க நாணயப் புழக்கத்தை அதிகரிப்பதும் அதனால் ஏற்படும் நாணயப் பெறுமதி வீழ்ச்சியையும் பணவீக்கத்தையும் கட்டுப்படுத்த மைய வங்கிகள் படும்பாடு பெரும்பாடு. எரி பொருள் …

Read More »