Home / உலக நடப்பு (page 4)

உலக நடப்பு

ஸ்கொட்லாந்தின் பிரிவினைக்கான கருத்துக் கணிப்பும் சம்பந்தரின் ஞானமும்

பிரித்தானியா என்பது இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, வேல்ஸ் ஆகிய மூன்று தேசங்கள் இணைந்த ஒரு நாடாகும். இவற்றுடன் வட அயர்லாந்தையும் இணைத்து ஐக்கிய இராச்சியம் எனப்படும். ஐக்கிய இராச்சியத்தின் சட்ட ரீதியான் பெயர் United Kingdom of Great Britain and Northern Ireland என்பதாகும். ஐக்கிய இராச்சியத்தின் மொத்த மக்கள் தொகையில் 84 விழுக்காட்டினர் இங்கிலாந்தில் வாழ்கின்றனர். இதனால் ஐக்கிய இராச்சியத்தில் இங்கிலாந்து ஆதிக்கம் செலுத்துகின்றது. இந்த ஆதிக்கத்தை மற்ற …

Read More »

உக்ரேனின் கிறிமியாவின் கேந்திர முக்கியத்துவமும் புவிசார் அரசியலும்

விளக்கேந்திய சீமாட்டி எனப்படும் புளோரன்ஸ் நைட்டிங்கேல் புதிய தாதி முறைமையை உருவாக்கியவர். உருவாக்குதல்களும் கண்டு பிடிப்புகளும் தேவைகள் விஞ்சி நிற்கும் போது உருவாகும். தாதி முறைமையை உருவாக்க வேண்டிய தேவை கிறிமியாவை இரசியாவிடமிருந்து பறிக்கும் போர் 1853-ம்ஆண்டிலிருந்து 1856-ம் ஆண்டுவரை நடந்தபோது ஏற்பட்டது. இதில் போர்வீரர்கள் காயப்படுவதும் இறப்பதும் அதிகமாக இருந்தது. கிறிமியப் போர் முனையில் பணியாற்றியவர் புளோரன்ஸ் நைட்டிங்கேல். இந்தப்போரில் இரசியா பத்து இலட்சம் போர் வீரர்களையும் பலி …

Read More »

A Gun & A Ring | புலம்பெயர் தமிழ்த்திரைப்பட வரலாற்றில் ஒரு மைல்கல்

நாளை சனிக்கிழமை லண்டனில் திரையிடப்படவிருக்கிற A Gun & A Ring என்ற புலம்பெயர் தமிழ்த்திரைப்படம் தொடர்பாக தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் சஞ்சிகை ஒன்றிற்காக ஒவியர் கருணா வின்சென்ற் எழுதிய குறிப்பிலிருந்து சில பகுதிகளை இங்கு வெளியிடுகிறோம். ஈழத்தில் பல விடுதலை இயக்கங்கள் இருந்த காலப்பகுதி. ஏதோ ஓர் இயக்கத்தின் முகாமிலிருக்கும் விசாரணைக் கூடம். மண்டியிட்டிருக்கும் ஓர் இளைஞனுக்கு விசாரணை நடக்கிறது. விசாரணையில் அவன் பல பெயர்களைக் கூறுகிறான். அதன் பலனாக …

Read More »

சீனக் கடலில் உருவாகும் ஈழ மக்களுக்கான ஆபத்து

தற்போது உலகத்திலேயே பெரும் போர் உருவாகும் ஆபத்து உள்ள இடங்களாக தென் சீனக் கடலும் கிழக்குச் சீனக் கடலும் இருக்கின்றன. பெரும் ஆதிக்கப் போட்டிக்கான எல்லா வியூகங்களும் அங்கு வகுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. உலகிலேயே பெரும் படைபலப் போட்டியும் படைவலுக் குவிப்பும் இப்போது ஆசியாவிலேயே நடக்கின்றது. ஈழ மக்களைப் பொறுத்த வரை தம்மைப்பாதிக்கக் கூடிய உலக அரசியல் என்றவுடன்திருக்கோணமலையைத்தான் பெரும்பாலானவர்கள் கருத்தில் கொள்கின்றார்கள். ஆனால்தொழில்நுட்ப வளர்ச்சியும் மிக நீண்ட காலம்தரையில் தரிக்காமல் …

Read More »