இராணுவ ஆட்சியை நோக்கி கோத்தபாய,உலக வல்லரசுகளின் ஆடுகளமாக போகும் சிறிலங்கா

85

கொரோனவைரஸ் வந்ததுதாம் வந்தது, மூன்றாமுலகத் தேசத்து அரை_இராணுவ ஆட்சியாளர்களுக்கு அஃது,நல்ல வாய்ப்பாய்ப் போச்சு , தமது இராணுவ வாதத்தைச் சுகாதார முன்னெடுப்பாக மடைமாற்றஞ் செய்ய!

ஐரோப்பாவில், ஊரடங்குச் சட்டம் இதுவரை போடப்படவில்லை; இலட்சக் கணக்கானவர்களுக்குத் தொற்று ஏற்பட்டு, ஆயிரக்கணக்காய் மனிதர்கள் செத்தும் ஐரோப்பாவில் ஊரடங்குச் சட்டம் அமூற்படுத்தப்படவில்லை!

இலங்கையில் மீள, மீள ஊரடங்குச்_சட்டத்தை ஆளும் மகிந்த / கோத்த அரசு அமூல்படுத்துவது ஜனநாயக_விரோதமாகும்! இதற்கும், சுகாதார முன்னெடுப்பு அளவுகோலுக்கும் சம்பந்தமில்லை!

மக்களே, ஏமாறாதீர்கள் ; அடிப்படை மனிதவுரிமைக்காகப் போராடுங்கள்!!!

மீளவும், நாளையோ, மறுதினமோ இலங்கையில் அமூற்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம், அரை இராணுவ ஆட்சியின் கட்டியும்-கவனம், மெளனமாக அங்கீகரிக்காதீர்கள்.இது, நாசாகார ஆட்சிக்கு வழிவகுக்கப் போகிறது!!!

Sri Rangan : https://www.facebook.com/srirangan.vijayaratna