கால வரையின்றி இழுத்து மூடப்பட்ட சிறிலங்காவின் தமிழர் வட பகுதி

87

குறிப்பிட்ட தேவாலய விழா தொடர்பாக கொரானா தொற்று குறித்த அச்சம் வட பகுதி முழுவதும் இருப்பதால்,சிறிலங்கா அரசு தமிழரின் வடபகுதி மாவட்டங்களான யாழ்ப்பாணம்,கிளிநொச்சி,முல்லைதீவு,மன்னார்,வவுனியா போன்ற மாவட்ட எல்லைகளை சிறிலங்காவிலிருந்து இருந்து தனித்து மூடியுள்ளது.குறித்த தேவாலய போதகருக்கும்,அவருடன் இருந்த ஒருவருக்கு கொரானா தொற்று உறுதிப்படுத்தபட்ட பின்னரே இந்த அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.மேலும் வடபகுதிக்கான ஊரடங்கு தொடர்ந்து அமுலில் இருக்கும் என்று சிறிலங்கா சனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.