ஜோதிடத்தில் நடக்கும் குழறுபடி,பலியாகும் தமிழர்கள்

282

ஜோதிடம் என்றால் ஜோதிஷம் என்ற வேத அங்கம் ஆகும்.

இதை திருமூலர் திருமந்திரத்தில் ஆறு அங்கமாக

66. ஆறங்க மாய்வரு மாமறை ஓதியைக்

கூறங்க மாகக் குணம்பயில் வாரில்லை

வேறங்க மாக விளைவுசெய் தப்புறம்

பேறங்க மாகப் பெருக்குகின் றாரே.

குறிப்பிட்டு உள்ளார்.

ஆகாயத்தில் உள்ள நட்சத்திரங்கள், கிரஹங்கள்,தூமகேது எனும் வால் நட்சத்திரங்கள் உள்ளிட்டவற்றின் ஈர்ப்பு விசை…அதாவது கிரஹிப்பு சக்தி மனிதன் மேலும், பிற உயிரினங்கள் மீதும் எவ்வாறு செயல் படுகிறது என்பதே நம் ஜோதிட சாஸ்திரம்.

விஞ்ஞான பூர்வமாகவும் இந்த ஈர்ப்பு விசையை நாம் நிரூபிக்க முடியும்.

இதை நியூட்டன் ஈர்ப்பு விசை தத்துவம் என்பது நம் ஜோதிட சாஸ்திரத்தில் இருந்து திருட்டு சாக்கிய போத்த யூத மேசானியர்கள் திருடியதுதான்.

இதற்கு ஆங்கிலத்தில்

Force of Universal Gravitation என்று சொல்கிறார்கள்.

https://en.m.wikipedia.org/wiki/Newton%27s_law_of_universal_gravitation

நியூட்டன் என்ற மேசானியன் சொன்னால் அதை விஞ்ஞானம் என்று நம்மவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். நம் முன்னோர்கள் சொன்னால் அதை மூட நம்பிக்கை என்று மூடத்தனமாக சொல்லி நம்மை நம்ப வைக்க முயற்சி செய்வார்கள்.

கி.பி 1687 ஆம் ஆண்டு தான் நியூட்டன் Gravity யை கண்டு பிடித்தானாம். ஆனால் கிரஹம் Graham என்ற வார்த்தையில் இருந்துதான் Gravity என்ற வார்த்தையே திருடினார்கள் மேசானிய திருடர்கள்.

https://en.m.wikipedia.org/wiki/Newton%27s_law_of_universal_gravitation

இந்த கிரஹிப்பு சக்தியை பௌர்ணமி அன்று அலைகள் எழும்புவதில் இருந்தும், அமாவாசை அன்று கடல் அமைதியாக இருப்பதில் இருந்தும் நம் கண்களாலே காணலாம்.

கிரஹணம் நடக்கும் போது நீல நிற புற ஊதா கதிர்கள் வெளியேறும் என்பதை ராகுவின் விஷமாகிய தீங்கு செய்யும் புற ஊதா கதிர்கள் என்று நம் ஜோதிட சாஸ்திரங்கள் எப்போதோ கூறி விட்டன.

ஒரு காலத்தில் மேசானிய விஞ்ஞானப் பயல்கள் கிரஹணத்தை எல்லாம் வெறும் கண்ணால் பார்க்கலாம், ஒன்றும் ஆகாது என்று பிரச்சாரம் செய்தார்கள்.

அப.போது நம்ம ஊர் மேசானிய கைத்தடி டுபாக்கூர் ஈவெரா, அப்படியே அந்த பிரச்சாரத்திற்கு ஜால்ரா அடித்து கிரஹணத்தின் போது கண்களால் பார்க்கலாம்,சமையல் செய்யலாம், உணவு சாப்பிடலாம், பிரயாணம் செய்யலாம் என்று இன்று வரை இந்த லூசுக் கூலிப் படைகள் இன்றும் கோமாளிகளாக செய்து வருகிறார்கள்.

ஆனால் மேற்கத்திய விஞ்ஞானமோ தற்போது தலைகீழாக மாறி உள்ளது என்பது கூட தெரியால் இந்த மேசானிய கேணப்பயல்கள் அலைவது என்ன கொடுமை என்று நீங்களே பாருங்கள் !.

https://www.kalaignarseithigal.com/amp/story/tamilnadu%2F2019%2F12%2F26%2Fdravidar-kazhagam-organised-breakfast-on-solar-eclipse-day-to-break-superstitions

http://www.viduthalai.in/headline/193313-2019-12-26-10-09-27.html

இன்று மேற்கத்திய உலகம் முழுவதும் நமது விருத்த ஆயுர்வேதம், ஜோதிடம் ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டு பயோ டைனமிக் விவசாய முறை பஞ்சாங்க விவசாயம் என்ற பெயரில் வளர்ந்து வருகிறது.

https://en.m.wikipedia.org/wiki/Biodynamic_agriculture

ஆனால் கி.பி 1800 பிரீமேசன் கிழக்கிந்திய காலத்தில் அவர்களின் அடிமை கூலியாக இன்னமும் வாழ்ந்து கொண்டு இருக்கும் திராவிட கழகத்திற்கு இது மட்டும் தெரியாத மாதிரி இருந்து தமிழர்களுக்கு நன்மை செய்பவனாக நடிப்பார்கள்.

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம் விஞ்ஞானப்பூர்வமாக பஞ்சாங்க விவசாயத்தின் அருமையை நிரூபித்து அதிகாரப்பூர்வமாக தனது இணையதளத்தில் வெளியிட்டு உள்ளது.

இந்த ஆய்வுகளை விவசாய பஞ்சாங்கம் என்று வருடாவருடம் புத்தகமாக வெளியிட்டு வருகிறது.

http://agritech.tnau.ac.in/ta/itk/almanac_panchagam_sub_topics_ta.html

வேளாண் விஞ்ஞானிகளின் இந்த ஆய்வுகளை படித்து தங்கள் பூமிகளில் பயன் படுத்தினாலும், வாங்கிய கைக்கூலிக்காக இந்த விஞ்ஞானிகளின் ஆய்வையே மூட நம்பிக்கை என்று பள்ளிக்கூடம் கூட தாண்டாத தி.க பல்கலைகழகத்துக்கு எதிரிலேயே போராட்டம் நடத்தியது.

https://www.vikatan.com/literature/agriculture/101033-

மூட நம்பிக்கை யார் என்று இப்போது சொல்லுங்கள் மக்களே…

நம் சித்தர்கள் கண்டு பிடித்ததை உறுதி செய்து உள்ள விஞ்ஞானிகளை கடைபிடிக்கும் நாமா ?.

பள்ளிக்கூடமே போய் அறியாத ஈவெராவின் இந்த சாக்கிய சுண்டெலிக் கூட்டமா ?.

வேளாண் விஞ்ஞானிகளையே எதிர்த்து போராட்டம் என்ற பெயரில் மிரட்டும் அதி விஞ்ஞானிகள்தான் பள்ளிக்கூடம் கூட தாண்டாத இந்த சாக்கிய பௌத்த கருப்புச் சட்டை கும்பல்கள்.

இதெல்லாம் நம் ஜோதிட விஞ்ஞானத்தை ஒளித்துக் கட்ட ஃபோர்டு பவுண்டேஷனின் இடதுசாரி தி.க தாக்குதல் முறை.

ராக்பெல்லர் பவுண்டேஷனின் வலதுசாரி ஆர்எஸ்எஸ் போலி சங்கர மடமான காஞ்சி கும்பகோண மடத்தின் ஜோதிட தாக்குதல் முறைதான் “திருக்கணித பஞ்சாங்க முறை”.

இந்த திருக்கணித பஞ்சாங்க முறையில் நமது பாரம்பரியமான போதாயன முனிவரின் ஜோதிட கணக்குகளான வாக்கிய பஞ்சாங்கத்தை குழப்பி விடும் நடைமுறைகள் உள்ளன.

https://en.m.wikipedia.org/wiki/Baudhayana_sutras

பூமியில் உள்ள எந்த ஒரு புள்ளியில் உள்ள மனிதனையும், உயிரினங்களையும் கிரஹங்களின் கிரஹிப்பு சக்தியான ஈர்ப்பு சக்தி எவ்வாறு வந்து அடைகிறது என்பதுதான் நம் “வாக்கியப் பஞ்சாங்கம் முறை”.

உதாரணத்திற்கு சூரியனின் ஒளி பூமியை அடைய 8.2 நிமிடங்கள் ஆகிறது.

வாங்கிய பஞ்சாங்கம் இந்த சூரிய சக்தி நம்மை அடையும் அந்த நொடியைதான் கிரஹ சக்தியை கணக்கில் கொள்கிறது.

ஆனால் திருக்கணிதமோ சூரியனில் இருந்து சக்தி கிளம்பும் சூரியக் கோளின் தரப்பில் இருந்து டெலஸ்கோப்மில் கணக்குப் பார்க்கிறது.

சுருங்கச் சொன்னால் கிரஹம் நம்மைப் பிடிக்கும் நேரத்தை கணிப்பதுதான் “வாக்கியப் பஞ்சாங்கம்”.

நம்மை பிடிக்கும் கிரஹகத்தின் கணக்கை விட்டு விட்டு கிரஹத்தை உருவாக்கும் கோள்களின் நகர்வுகளை கணக்குப் போடுவதுதான் “திருக்கணித பஞ்சாங்கம்”.

அதாவது திருக்கணித பஞ்சாங்கம் என்பது கோள்களின் நகர்வுகளை கணக்கிடும் Astronomy.

வாக்கியப் பஞ்சாங்கம் என்பது கோள்களின் கிரஹிப்பு சக்தியான Gravity எனும் கிரஹ சக்தி பூமியை எப்போது அடையும் என்கிற Astrology.

தற்போது 24.01.2020 அன்று திருக்கணித பஞ்சாங்க முறைப் படி சனி வான் வெளியில் பெயர்ச்சி ஆகி விட்டது.

ஆனால் டிசம்பர் 2020 ல் தான் வான் வெளியில் சனி கோள் பெயரச்சி ஆனதன் கிரஹ சக்தி நம் பூமியை வந்து அடைகிறது.

நாம் கோள்களை வணங்கவில்லை.

மாறாக கோள்களில் இருந்து வரும் கிரஹ சக்தியைதான் வணங்குகிறோம்.

நவ கிரஹத்தைதான் நாம் வணங்க வேண்டும் என்று நமக்கு சொல்லிக் கொடுத்தது நம் வாக்கியப் பஞ்சாங்கம்.

கோள்களை டெலஸ்கோப் வைத்து பார்த்துக் கொண்டு இருப்பது திருக்கணித பஞ்சாங்கம். அதனால்தான் யூரேனஸ்,நெப்டியூன்,புளூட்டோ என்று இதில் வருவது அதனால்தான்.

பளூட்டோவை கிரஹ கணக்கில் இருந்து எடுத்து விட்டு அதை பாறை என்று அறிவித்து விட்டார்கள் இன்றைய விஞ்ஞானிகள்.

இப்போது புளூட்டோவை எல்லாம் வைத்து ஜாதகம் எழுதிய திருக்கணித பஞ்சாங்க ஜோதிடர்கள் முகத்தை எங்கு வைத்துக் கொள்வார்கள் ? !

கோளம் என்பது உருண்டை.

கிரஹம் என்பது இழுப்பது.

அது பெயர்ந்து ஈர்ப்பு வர கால தாமதம் ஆகும்தானே.

ஆன்ம லிங்கமான பீனியல் சுரப்பியில் அமர்ந்து இருக்கும் தன் உணர்வான ஆன்ம சிவனை உணர்ந்தவர்களை கிரஹங்களின் ஈர்ப்பு எல்லாம் தீங்கு செய்ய முடியாது என்கிறார் திருஞானசம்மந்தர்.

கோள்களில் இருந்து கிளம்பி வரும் கிரஹ சக்தியை இந்த ஆன்ம சிவனின் சக்தி அறுத்து விடும் சக்தி படைத்ததால்தான் பதிகத்திற்கு பெயரே “கோளறு பதிகம்”.

கிரஹம் பிடித்தவனே என்கிறோமே தவிர கோள் பிடித்தவனே என்று சொல்கிறோமா ? ?. இல்லை.

கிரஹம் பிடிச்ச நாயே,

உனக்கு கிரஹம் போட்டு ஆட்டுது,

கெட்ட கிரஹம் என்பது பேச்சு வழக்கில் உள்ளது இதனால்தான்.

கோள் என்பதும், கிரஹம் என்பதும் நமது பண்டைய சித்தர்களின் பரிபாஷையான சமஸ்கிருத சொற்கள்.

தமிழில் இன்று கோள்,கிரஹம் என இரண்டு பொருளும் ஒன்று ஆக்கி விட்டார்கள்.

இந்த குழப்பத்தில்தான் மேற்கத்திய மேசானிய டெலஸ்கோப்பை கொண்டு வந்து விட்டு மேலும் குழப்பும் முறைதான் திருக்கணிதம் என்று புரிந்து நீங்கள் கொள்ளுங்கள்.

தற்போது மேசானிய சதியாளர்கள் “ஜோதிடர் சங்கம்” என்ற பெயரில் சாக்கிய பௌத்த சங்கம் போல உருவாக்கி உள்ளனர்.

இதை சிருங்கேரியில் இருந்து துரோகம் செய்து கி.பி 1840 ஆண்டில் வெளியேறி காஞ்சி சங்கர மடம் என்று தன்னைத் தானே அறிவித்துக் கொண்ட குண்பகோணம் சிருங்கேரி சிக்க உடையார் கிளை மடத்தின் கை ஆள் ஜோதிடர்கள்தான் இந்த ஜோதிட சங்கத்தை நடத்துகிறார்கள்.

https://m.facebook.com/story.php?story_fbid=1468973506594603&id=100004459025108

⭕ திருக்கணித சங்க சதிகள்:

1. போதாயனரின் கிருஷ்ண யஜூர் வேத வழியில் சிருங்கேரி பண்டிதர்கள் கணிக்கும் வாக்கிய பஞ்சாங்கத்தை நீங்கள் கடைபிடித்தால் ஜோதிடர் சங்கத்தில் இருந்து நீங்கள் நீக்கப் படுவீர்கள்.

இவர்கள் கொடுக்கும் திருக்கணித டுபாக்கூர் பஞ்சாங்கத்தை கடைபிடிக்காத ஜோதிடர்களை போலி ஜோதிடர்கள் என்று பிரச்சாரமும் செய்வார்கள்.

2. காஞ்சி கும்பகோணம் மடம் உருவாக்கி வைத்து உள்ள காஞ்சி மடத்தின் மேசானிய உறவினர்கள் பூஜை செய்யும் செட் அப்பரிகார ஸ்தலங்களுக்கு கட்டாயம் அனுப்ப வேண்டும்.

எல்லா தலங்களுமே மனிதனுக்கு இறைவன் பரிகாரம் அளிக்க உருவாக்கியவைதான்.

அவரவர் வேவ் லென்த்திற்கு அவரவர் குல தெய்வ ஊரிலேயே பரிகார ஸ்தலங்களாக கடவுள் படைக்கிறார்.

கடவுள் கணக்கில் பாவம் ஓரிடத்தில், பழி மற்றொரு இடத்தில் என்பது கிடையாது.

அவனவன் செய்ததை அவனவன் அனுபவித்தே தீர வேண்டும். நொய்யலில் சாயப் பட்டறை தண்ணீரை விட்டு விட்டு திருநள்ளாறு தெப்ப குளத்தில் பாவம் நீங்குமா ? சத்தியமாக இதற்கு வழியே இல்லை.

உங்கள் குல தெய்வம் இருக்கும் ஊரில் மட்டும் தான் இறைவனால் உங்கள் சூழலுக்கு தகுந்த பரிகாரம் வழங்க இயலும். அதை விட்டு விட்டு பரிகாரம் என்ற பெயரில் ஊர் ஊராக கும்பகோணம் வரை அலைய விடுவதுதற்கு உருவாக்கப்பட்டதுதான் இந்த திருக்கணித ஜோதிட சங்கம்.

அதற்காக கும்பகோணம் கோயில்களுக்கே போக கூடாதா என்று கேட்காதீர்கள்.

வாய்ப்பு வந்தால் போகலாம்.

ஜோதிடத்திற்காக அலைய அவசியமே இல்லை.

இவர்கள்தான் நீர் நிலைகளில் குளித்து விட்டு ஆடைகளை நீர் நிலைகளில் கழற்றி போட்டு விட்டு திரும்பிப் பார்க்காமல் ஓடி வந்து விடுங்கள் என்று நதிகளை,குளங்களை மாசு படுத்தும் பலே பண்புப் பயிற்சிவாதிகள்.

3. செவ்வாய் தோஷம் என்பது மாங்கலிக் எனும் விந்திய மலைக்கு வடக்கில் செவ்வாய் ஆதிக்கம் இல்லாத வட நாட்டில் உருவாகும் ஒரு தோஷம். விந்திய மலைக்கு தெற்கில் உள்ள நம் தென் நாட்டில் செவ்வாயின் அதிதேவதையான முருக பெருமானால் இந்த தோஷம் நிவர்த்தி ஆகிறது.

இந்த வட நாட்டு மாங்கலிக் தோஷத்தை செவ்வாய் தோஷம் என்று கடந்த 50 ஆண்டுகளாக பரப்பி மக்களுக்கு திருமணம் ஆகாமால் தடுப்பவர்கள் மேசானிய ஜோதிட பண்பு பயிற்சி பெற்ற இந்த திருக்கணித ஜோதிடர் சங்கத்தினர்.

செவ்வாய் தோஷம் என்பதே முருக பெருமானின் வடிவான குண்டலினி சக்தி நம் உடலில் தாறுமாறாக இயங்குவதை குறிப்பதுதான். முருக பெருமானே இங்கு இருப்பதால் அவரை வணங்கினாலே செவ்வாய் பரிகாரம் முடிந்தது.

4. ராகு,கேது,கால சர்ப்ப தோஷம்,மாந்தி ஆகியவை நாகர்களின் பகுதியான கேரளா,கன்னியாகுமரி,வட கிழக்கு இந்தியா, தென் கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளில் ஆதிக்கமாக உள்ளது.

இந்த தோஷங்களை கூறும் நூலின் பெயர் “தேவ கேரளம்”.

இதுவும் முருக பெருமானின் குண்டலியின் உருவ வடிவான மயிலின் அருகே உள்ளே நாகரை வழி படுவதால் நம் பகுதிகளில் நிவர்த்தி ஆகிறது. அது மட்டும் இல்லாமல் விநாயகருக்கு இரு புறமும் உள்ள நாகரை வழி பட்டாலே நாக தோஷம் என்ற தாமஸ குணம் உங்கள் வீட்டு அருகில் உள்ள அரச மர விநாயகரை வணங்கியே நிவர்த்தி செய்து விடலாம்.

இந்த ராகு கேது தோஷத்தை தமிழகத்திற்குள் கொண்டு வந்து விட்டு மக்களுக்கு திருமணம் ஆக விடாமல் செய்வதும் இந்த திருகணித ஜோதிட சங்கம்தான்.

5. வயதுக்கு வந்த பின் பெண்களின் ருது ஜாதகம் மட்டுமே பார்க்க வேண்டும்.

இதனால்தான் நம் வீட்டு பெண் வயதுக்கு வந்ததை உணர்ந்த அந்த நேரத்தை குறித்து வைக்கும் வழக்கம் நம்மிடையே நம் தாத்தா காலம் வரை இருந்தது.

பிறவி ஜாதகமான ஜனன ஜாதகம் பெண்ணின் பிறந்த வீட்டுக்குதான் பலனை கொடுக்கும்.

அந்தணர் குடும்பங்களில் வயதுக்கு வரும் முன்னரே பால்ய விவாகம் செய்து விடுவார்கள். இங்குதான் பெண், மாப்பிள்ளை இருவரின் ஜனன ஜாதமாகமான பிறவி ஜாதகம் பார்க்கும் வழக்கம் வழக்கத்தில் இருந்தது.

பிற ஜாதிகளில் தொன்று தொட்டே வயதுக்கு வந்த பின்தான் திருமணம் செய்வது வழக்கம். இன்று அந்தணர்களே வயதுக்கு வந்த பின்தான் பெண்களுக்கு திருமணம் செய்ய வேண்டிய சூழ்நிலையை மேசானிய வயது அடிப்படை சட்டத்தால் அந்தணர்களிலும் உருவாக்கப்பட்டு உள்ளது.

இன்று நம் சட்டத்தின் மூலமாக வயதுக்கு வந்து கிட்டத்தட்ட 7 வருடங்கள் கழித்துதான் பெண்ணுக்கு திருமணம் செய்ய இயலும். இஸ்லாமிய பெண்கள் மட்டும் வயது வந்த உடன் அல்லது 14 வயதுக்கு மேலேயோ சட்டப் படி திருமணம் செய்து கொள்ளலாம் என்பதும் இதே மேசானியர்கள் போட்ட சட்டம்தான்.

வயதுக்கு வந்த பெண்ணின் ருது ஜாதகத்தை பார்க்காமல் ஜனன ஜாதகத்தையே பிடித்துக் கொண்டு ஏமாற்றி திருமணத்தை தள்ளிப் போட வைப்பதும் இதே திருக்கணித மேசானிய ஜோதிட சங்கத்தினர்தான்.

கொங்கு பகுதி வேளாளர்களுக்காக எழுதிய மங்கல வாழ்த்தில் கம்பர்

“பக்குவம் ஆகி பருவம் கண்டு

நோக்கில் உள்ள சிலரும் கூடி

வேதியன் பக்கம் விரைவுடன் சென்று

சோதினை அழைத்து சாஸ்திரம் கேட்டு” என்று வயது வந்த உடன் பஞ்சாங்க ஐயரிடம் சென்று ருது ஜாதகம் கணிக்கும் சீர் முறையை முதல் சீராக குறிப்பிடுகிறார்.

இது போல இன்னும் எத்தனையோ மேசானிய மோசடிகள்.

⭕ எனவே இதற்கு தீர்வு:

1. வாக்கிய பஞ்சாங்க முறைப் படி தன் குலத் தொழிலாக ஜோதிடத்தை செய்யும் பஞ்சாங்க அந்தணர்களிடம் மட்டுமே ஜாதகத்தை காட்டுங்கள்.

2. பறையர் சமூகத்திற்கு என ஜோதிடம் பார்ப்பதற்காக நியமிக்கப்பட்டு இருக்கும் வள்ளுவர்களிடம் மட்டும் பறையர் சமுதாயத்தினர் அக்கால வழக்கம் படி ஜோதிடம் பார்த்தால் சரியாக இருக்கும்.

3. உங்கள் முன்னோர்கள் பரம்பரை பரம்பரையாக யாரிடம் எந்த ஜாதி,குடும்பத்திடம் ஜோதிடம் பார்த்தார்களோ அவர்களிடம் மட்டுமே உங்களது ஜாதகத்தை காட்டுங்கள்.

https://m.facebook.com/story.php?story_fbid=1375478819277406&id=100004459025108

நமக்கு இடதுசாரி ஃபோர்டு பவுண்டேஷனின் தி.க பாணியும் வேண்டாம்.

நமக்கு வலதுசாரி ராக்பெல்லர் பவுண்டேஷனின் ஆர்எஸ்எஸ் காஞ்சி போலி சங்கர மடத்தின் திருக்கணித ஜோதிட சங்க முறையும் வேண்டாம்.

நம் சித்தர்களின் வாக்கிய பஞ்சாங்க முறையை சிருங்கேரி பஞ்சாங்க அந்தணர்கள் கணிக்கும் நம் முன்னோர்கர்கள் முறையை நம்புங்கள்.

திருக்கணித பஞ்சாங்கம் முறையை குப்பைத் தொட்டியில் வீசுங்கள்.

உண்மையான வாக்கிய பஞ்சாங்கம் கீழே கண்டுள்ள ஆதிசங்கரர் உருவாக்கிய சிருங்கேரி மடம் அதிகாரபூர்வ லிங்கில் இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.sringeri.net/gallery/downloadables/panchangam&ved=2ahUKEwiK04TLlrTkAhU_7nMBHVhnC0cQFjASegQIBBAB&usg=AOvVaw3hnN0QBvKVPLBB6ymFNw5i

வேலும் மயிலும் நமக்கு உற்ற துணை

ஒம் முருகா

அன்புடன்

T.பாலசுப்ரமணிய ஆதித்தன்

நம் அனைத்து குடும்பங்களில் மீண்டும் நல்லது நடக்க தவறாது நாம் பகிர்வோம்.