இவ்வளவு வெளிப்படையாக திமுக நபர் என்று தெரிந்தும், நாம் தொடர்ந்து அம்பலபடுத்தியும், ஈழ தமிழர்கள் அமைப்பு திமுக ஏஜெண்டுகளையே தனது நிகழ்ச்சிக்கு அழைக்கின்றனர்.
திமுக ஆட்சிக்கு வந்தால் எதாவது நடந்துவிடாதா என்கிற முட்டாள்தனமான விருப்பம் அல்லது தமிழ் நாட்டு அரசியலை விளங்கமுடியாதவர்களாக இருக்கின்றனர்.
தேசிய தலைவரை விமர்சித்துவிட்டு, திமுக 2021 வெற்றி பெற உயிரை கொடுப்பேன் என்று கூறிவிட்டு ஈழ நிகழ்விற்கு விருந்தினராக போக மானமில்லாமல் திமுக காரன் இருக்கலாம், உங்களுக்கு எங்கையா போச்சு புத்தி.
எங்களுக்கு எல்லாரும் வேண்டும் என்கிற அரசியல் இனி பயன் தர போவதில்லை. தமிழர்களா, திமுக திராவிடர்களா என்று முடிவு செய்து கொள்ளுங்கள். இனப்படுகொலையை சந்தித்த நீங்கள் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஆனால் அனைத்து தவறும் உங்களிடம் இருந்து தொடங்குகிறது…
ஆழி போன்ற தகுதியற்ற, அரசியல் ஞானமில்லாத நபரை அழைத்து இறந்த மக்களுக்கு இழுக்கை தேடி தராதீர்கள்.
rathishhttps://www.facebook.com/rathish.kumaran.73.kumaran.73