திராவிடர்களின் பேச்சுக்களை நீங்கள் நன்றாக கவனித்துப் பார்த்தால், அதிலுள்ள ஒரு சூட்சுமம் உங்களுக்கு பிடிபடும்..
நாமெல்லாம் திராவிடர்கள் என்று சொல்வார்கள்…
பிராமணர்கள் வர்ணாசிரமத்தை திணித்து விட்டார்கள் என்று சொல்வார்கள்…
ஆனால், அடுத்த வரியிலேயே,
பிராமணர்கள் தமிழர்களை சூத்திரர்கள், அதாவது தே……யாமகன்கள் என்று சொல்லி விட்டார்கள் என்று பேசுவார்கள்…
ஆனால் மறந்தும்கூட,
பிராமணர்கள் திராவிடர்களை சூத்திரர்கள், அதாவது தே…..யாமகன்கள் என்று சொல்லி விட்டார்கள் என்று பேசவே மாட்டார்கள்..
தமிழர்களை பிராமணர்களுடன் கோர்த்துவிட்டு பேசும் இவர்கள்,
ஒருபோதும்,
பிராமணர்கள் தெலுங்கர்களை சூத்திரர்கள், அதாவது தே…..யாமகன்கள் என்று சொல்லி விட்டார்கள் என்றோ
பிராமணர்கள் கன்னடர்களை சூத்திரர்கள், அதாவது தே…..யாமகன்கள் என்று சொல்லி விட்டார்கள் என்றோ,
பிராமணர்கள் மலையாளிகளை
சூத்திரர்கள், அதாவது தே…..யாமகன்கள் என்று சொல்லி விட்டார்கள் என்றோ
பேசவே மாட்டார்கள்…
தமிழர்களுக்கு மட்டும் தான் வர்ணாசிரமம் என்று பிராமணர்கள் இவர்களிடம் சொன்னார்களா என்ன??
அதேபோல,
தமிழர்கள் இந்தியர் இல்லை என்று சொல்லுவார்கள்…
தமிழர்கள் இந்துக்கள் இல்லை என்று சொல்லுவார்கள்…
(தமிழர் என்பது இனம், இந்தியர் என்பது குடியுரிமை என்பதைச் சொல்லாமல், தெளிவாக உங்களை முட்டாள் ஆக்குவார்கள்…)
ஆனால்,
திராவிடர்கள் இந்தியர் இல்லை என்று சொல்ல மாட்டார்கள்…
திராவிடர்கள் இந்துக்கள் இல்லை என்று சொல்ல மாட்டார்கள்..
மலையாளிகளை, கன்னடர்களை, தெலுங்கர்களை இந்தியர் இல்லை என்றோ, இந்துக்கள் இல்லை என்று ஒருபோதும் சொல்லவே மாட்டார்கள்…
ஒரு இனத்தை அடிமைப்படுத்த வேண்டும் என்றால், அந்த இனத்தை மற்றவர்களிடம் இருந்து தனிமைப்படுத்த வேண்டும்… இதுதான் திராவிட அரசியலின் சூட்சமம்…
#பிரித்தாளும்_சூழ்ச்சியின்_சூத்ரதாரிகள்
-சீனி.மாணிக்கவாசகம்