தீக்காயத்தால் யாழ் யுவதி மரணம்,சினிமா மோகத்தில் தற்கொலை என சந்தேகம்

90

தென்னிந்தியா சென்று சீரியல் நடிகையை சந்திக்க வீட்டில் தடை விதித்ததால், தாயை வெருட்ட தனக்கு தானே தீ வைத்து எரித்த யாழ் யுவதி,சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழப்பு.

இதை பற்றி இதற்கு மேல் பேச தேவையில்லை,இப்படியான பல தரப்பட்ட வெருட்டல்களை நாம் பார்த்திருக்கிறோம்.அதிலும் யாழில் அந்த காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற இளவல்களின் வெருட்டல்,பிடித்த மோட்டார் சைக்கிள் வாங்கி தா,இல்லையெனில் இயக்கத்துக்கு போவேன் என்பதுதான்.தன்னை சரியாக காதலிக்கவில்லை என்றால் இயக்கத்துக்கு போவேன் என்று சொன்ன பெண்களும் உண்டு.இதன் தொடர்ச்சியாக இன்று இந்த சம்பவம்,இதில் எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியாவிட்டாலும்.இந்த வெருட்டல்கள் இந்த சமூகத்தில் காலகாலமாக நிலவு வருகின்ற ஒன்றுதான்.

எனவே விடுதலையின் பொருட்டு தரையிலும் கடலிலும் தலைகளை கொடுத்த பெண்கள்,வடகிழக்கில் சிக்கலான பொருளாதாரத்திலும் குடும்பங்களை கொண்டு நடத்தும் 60 ஆயிரம் விதவைகள் வாழும் நாட்டில்,நடிகைகள் சினிமா போதையில் திரியும் பெண்களும்,முழங்காலுக்கு மேலும் இறுகிய உடைகளை அணிந்தும்,முகபூச்சுக்களால் முகத்தை மறைத்து வாழும் அதே கதியென கிடக்கும் பெண்களும்,நடிகர்கள்,மோட்டார் சைக்கிளோட்டம்,வெட்டுகுத்து என்று வீதிகளில் கழிக்கும் அரை காற்சட்டை வீணர்களும்,காலையில் இருந்து மாலை வரு டீவி முன்னாடியே காலத்தை ஓட்டும் அரியவகை பிறவிகளும்,பேஸ்புக்கில் வீதிகளில் வெட்டி சண்டை போடும் கோழைகளும்,கட்சி தனிமனித அரசியல் முட்டுகுடுப்புகளில் அடிமாடாய் தேயும் கைகூலிகளும் இந்த வீரமிக்க மண்ணில் வாழ தகுதியற்றவர்கள்.அவர்கள் இவ்வாறான ஒரு முடிவை தாங்களாக எடுத்து கொள்வதில் மகிழ்ச்சி,ஒன்று ஒன்றாக இல்லாமல்,ஒரேயடியாக போய் சேர்ந்தால் மிக்க மகிழ்ச்சி,மண்னெண்ணை காசு வழங்க பலர் தயார்.

உங்கள் யாரையும் நாம் திருந்த சொல்லி கேட்கவில்லை,அந்தளவுக்கு நேரம் இப்போது எம்மிடம் இல்லை,தயவு செய்து போய் தொலைந்துவிடுங்கள்,உங்கள் ஒவ்வொருவருக்கும் தனிதனியாக எங்களால் எழுதிகொண்டிருக்க முடியாது.