தேசத்தின் தலைமகனே! எங்கள் தேசியக் கதிரொளியே!!

  558


  இமையாக எமைக் காத்து
  இருள் போக்கி ஒளியேற்றி
  தாயாகி எம் துயர் துடைத்தவர்
  எந்தத் தடை வந்த போதும்
  தகர்த்திடும் நெஞ்சினன்
  வணங்குகிறோம். தேசத்தின் தலைமகனை