தொலைத்துவிட்ட தங்க தமிழரின் தொல்நாகரீக வாழ்வியல்,மாற்றம் வருமா?

118

சாக்கிய யூத மேசானிய ஆங்கிலேயர்கள் வந்துதான் கல்வி நமக்கு கல்வி கற்ப்பிக்கப்பட்டது என்பது நமது கையாலாகாத மடத்தனம்…

ஒரே கொடையின் கீழ் உலகை ஆள்வதற்காக பிராந்திய மொழிகளை நசுக்க ஆங்கிலம் எனும் மொழி சாக்கிய பௌத்த யூத இலுமினாட்டியால் உருவாக்கப்பட்டது.

ஆங்கிலம் பெரியது என்று எண்ணுவோர்களே உலகை ஆண்ட நமது பெருமைகளை நன்றாக புரிந்து கொள்ளுங்கள்.

✔Civil Engineering தெரியாமல் தஞ்சை பெரிய கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில்,காிகாலனின் கல்லணை கட்ட இயலுமா?.

சிதம்பரம் நடராஜா் கோவிலின் ஒரே இடத்தில் சிவனையும் நாராயணனையும்

பாா்க்கும்படி வைத்து,மனிதனின் நாடி நரம்புகள் மூச்சுக்காற்று உள்ளடக்கி

தங்க ஒடுகள் ஊசிகள் பதித்தான். இன்னும் இது போன்ற எத்தனையோ கட்டிட கலை தொியாமல் எந்த கோவிலும் கட்டி இருக்க முடியாது.

✔Marine Engineering தெரியாமல் சோழர்கள் கடல் கடந்து வாணிபம் செய்திருக்க முடியாது. மயன் மரக்கல நூல் எனும் புத்தகத்தில் கப்பல் கட்டுமான நுட்பத்தை பற்றி கப்பல் சாஸ்திரம் என்றே உள்ளது. இதுதான் இன்றைய மரைன் என்ஜினியரிங்.

✔Chemical Engineering தெரியாமல் இரசவாதம், மற்றும் மூலிகை வைத்தியம் கண்டறிந்திருக்க முடியாது.

✔Aero Technology தெரியாமல் கோள்களை ஆராய்ந்திருக்க முடியாது.

✔Mathematical தெரியாமல் கணக்கதிகாரம் படைத்திருக்க முடியாது, ஜோதிடம், பஞ்சாங்கமும் படைத்திருக்க முடியாது.

✔Explosive Engineering தெரியாமல் குடைவறை கோவில்கள் படைத்திருக்க முடியாது.

✔Metal Engineering தெரியாமல் ஆயுதங்கள், உபகரணங்கள், ஆபரணங்கள் படைத்திருக்க முடியாது.

✔Anatomy தெரியாமல் சித்த மருத்துவம் செய்திருக்க முடியாது.

✔Neurology தெரியாமல் நாடி வைத்தியம் பார்த்திருக்கவே முடியாது.

✔Psychology தெரியாமல் Telepathyயை செயல் படுத்தியிருக்க முடியாது

✔Bachelor/ Master of Arts தெரியாமல் தமிழ் இலக்கியங்களை படைத்திருக்க முடியாது.

✔Business Administration தெரியாமல் கடல் கடந்து வாணிபம் செய்திருக்க முடியாது.

✔Chartered Accounts தெரியாமல் வரி வசூலித்து திறம்பட ஆட்சி செய்திருக்க முடியாது.

✔Anomaly Scan/ Target Scan இல்லாமல் குழுந்தைகளின் வளர்ச்சியை கணக்கிட முடியாது. ஆனால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே கரு தரித்த மூன்றாவது மாதத்திலிருந்து, பத்தாவது மாதம் குழந்தை பிறப்பது வரை, பல்லடம் to தாராபுரம் நடுவில் உள்ள குண்டடம் ஸ்ரீ வடுகநாத சுவாமி திருக்கோயில்

கல்லில் செதுக்கி வைத்துள்ளான் தமிழன்.

என்ன! கண்ணு! வேர்க்குதா…?

இன்னும் நீங்கள் என்ன என்ன அறிவியல் பெயர் வைத்திருக்கிறீர்களோ அத்தனைத் துறைகளிலும் சாதித்தவர்கள்தான் நம் முன்னோர்களான தமிழர்கள்.

ஒட்டு மொத்த நவீன அறிவியலுக்கு திருமூலரின் வாசக மந்திரம் மட்டுமே போதும்.

✔2500 ஆண்டுகளுக்கு முன் பிளட் டெஸ்ட்டிங் கிடையாது

லேப் டெக்னீஷியன் LAB technician படிப்பு கிடையாது.

ஆனால் நம் உணர்ச்சி பெருக்கத்தில் இருந்து வரும் விந்துவில் மில்லியன் உயிர் அணுக்கள் இருப்பதாக இப்போது கண்டுபிடித்து அதில் பல அணுக்கள் போராடி அதில் ஒன்று தான்

கர்ப்பை சென்று உயிர்

உண்டாகிறது என்று.

ஆனால் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன் திருமூலர் பெருமான் அற்புதமாக தன் ஞானத்தினால் லட்சமாக உருவெடுத்து ஆயிரம் ஆகி

நூறாகி பத்தாகி பிறகு ஒன்றாகி உள்ளே சென்று உயிரெடுத்தது தான் உயிராகி என்றார்

எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவானது தமிழர் மரபும்

கலாச்சாரமும்!!.

இவர்கள் எல்லோருமே இதை எல்லாம் கற்று உழவை தன் தொழிலாக பார்த்தவர்கள்தானே!!.

நீங்க என்ன நம்ம முன்னோர்களை விட பெரிய இவன்களா??.

நாலு புத்தகத்தை வைத்துக் கொண்டு மரம் ஏறினால் கேவலம்,மாடு பிடித்தால் கேவலம்,பால் கறந்தால் கேவலம், மாட்டை மேய்த்தால் கேவலம்,ஏர் ஓட்டினால் கேவலம் என்று உங்களை கொச்சை படுத்தியதற்கு நீங்கள் என்ன சொல்லி இருக்க வேண்டும்??.

உனது ஏட்டுக் கல்வியை 5000 வருடங்களுக்கு முன்பே நாங்கள் கற்றுக் கொண்டு எங்கள் அன்றாட வாழ்வியலை செய்து வருகிறோம் என்று வீரமாக நீங்கள் சொல்லி இருந்தால் இன்று நம் பாரம்பரிய விவசாயத்திற்கும்,நீர் மேலாண்மைக்கும் இப்படி ஒரு மகா கேவலம் வந்திருக்குமா??.

கம்ப்யூட்டரை கையில் வைத்தால் உலகமே உங்கள் கையில் இருக்கு என்று எண்ணி அன்றாட வேலையான உடற்பயிற்சியை தொலைத்து 30 வயதில் மாரடைப்பு வந்து சாகிறாயே என் தமிழா!!.

நீ கௌரவம் பார்த்து விவசாயத்தை விட்டு போக தொடங்கியதால்தான் இன்று பீட்டா, மான்சான்டோ போன்ற கேவலப் பெயரை உன் கம்ப்யூட்டரில் பார்த்து நீயே கண்ணீரும் விடுகிறாய்.

தன் கையே தனக்குதவி என்ற பறவைக் கதையை பருவ வயதில் படித்து மறந்த என் மனிதா!!

அரசியல்,ஆன்மீகத்தை வைத்தும் சாதியை,மதத்தை வைத்தும் அரசியல் செய்யும் காலத்திலாவது சுயத்தை மீட்டெடுக்க வா என் தமிழா!!

சாக்கிய பௌத்த யூதன்கள் நம்மை அழித்த நம் தமிழ்நாட்டின் பெருமையை மீட்டெடுக்க வீரமாக பகிருங்கள்.

பன்னாட்டு கம்பெனியில் மண்டியிட்டு கேடு கெட்ட சாக்கிய பௌத்த யூத போக கலாச்சாரத்தில் சாகாதீர்கள்.

நாம் நம் சொந்த களத்தில் இறங்குவோம் வா. மேழிச் செல்வம் கோழை படாது.வா…

நீ உலகாண்ட தமிழனா?

நீ சாக்கிய பௌத்த அடிமையா?.

கம்ப்யூட்டரையும்,செல்போனையும் தூக்கி வீச சொல்லவில்லை. ஆங்கிலத்தை படிக்காதே என்று சொல்லவில்லை.

உன் மண் சார்ந்த அடையாளத்தை சொல்ல ஒருபோதும் தயங்கி விடாதே.

உழவே தலை

தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்.

நம் இளைஞர்களை அறிவுறுத்த பகிருங்கள்.