
நீண்ட காலத்தின்பின் எங்கள் தரப்பிலிருந்து நாடாளுமன்றில் ஓங்கியொலித்து, ஆங்கிலம் தெரியாத எழுபது வீதமான சிங்கள உறுப்பினர்களை கதறவிட்டுக்கொண்டிருக்கும் துடிப்புள்ள இரு குரல்களை இந்த ஆட்சிக் காலத்தில் காண்கிறோம்.
- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
- சாணக்கியன்
இவர்கள் இருவரதும் பாராளுமன்ற பேச்சுக்களை கேட்கும்போது, பேச்சாற்றல் என்பது எவ்வளவு பொக்கிஷமானது என்பதை உணரமுடிகிறது. காத்திரமான கருத்துக்கள்; ஆணித்தனமான எடுத்துரைப்புக்கள்.
ஆம் முன்னணியும் கூட்டமைப்பும் தனித்தனியே இயங்குங்கள். இருமுனைகளில் இருந்து பேச்சு ஆயுதத்தால் அவர்களை தினம்தினம் கதறவிடுங்கள். அப்போதுதான் சரத் பொன்சேகா போன்ற ஓநாய்களை ஆடென்று நம்பிய நம்மவர் புத்திக்கு செருப்படி கிடைக்கும்.

- பிரித்தானியாவில் நடைபெற்ற கறுப்பு யூலை நினைவு நாள்
- மே18 முள்ளிவாய்கால் தமிழினப்படுகொலை நினைவு நாள் பிரித்தானியா
- மே18 முள்ளிவாய்கால் தமிழினப்படுகொலை நிகழ்வுகள் பிரித்தானியா
- அன்றே கூறினாா் எம் ஈழத்தின் கவிஞா்
- லன்டனில் நடைபெற்ற தியாக தீபம் திலீபனின் 34ம் ஆண்டு நினைவு நிகழ்வு