முகமாலை முன்னரங்கில் சோதியா படையணியின் ஆயுதங்கள்,இலக்கதகடு மீட்பு

258

முகமாலைப்பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பிரிவினரின் வேலைத்திட்டத்தின் போது ஓர் இடிபாடுகளின் மத்தியில் போர்வடுக்களை சுமந்த ஓர் காவலரணுள் தமிழீழ விடுதலைப்புலிகளின் சீருடையுடன் பெண்களின் சிறப்புப்படையணியாக திகழ்ந்த சோதியா படையனியின் பெண்போராளிக்கான அடையாளமிடப்பட்ட ஓர் உறுப்பினரின். த. வி. பு. ஞா 0164 என்ற தகட்டு இலக்கமும் மீட்க்கப்பட்டுள்ளது.

முகமாலை பகுதியில் விடுதலைப்புலிகளின் எலும்புக்கூடுகள் தொடர்பான கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி T.சரவணராஜா முன்னிலையில் இடம் பெற்று அகழ்வு பணிகளிகளிள் மீட்க்கப்பட்ட பொருட்கள்.

T81 துப்பாக்கி 1, T56 துப்பாக்கி 3 T56 மகசின் 8, T56 தோட்டாக்கள். 75 விடுதலை புலிகளின் சீருடை 1,

வீழ்ந்தது எல்லாம் எங்கள் வீட்டு பிள்ளைகள் என்ற எண்ணம் ஒவ்வொரு தமிழன் வீட்டிலும் எழுச்சி வரும் வரை விதையானவர்கள் தூங்கபோவதில்லை.இவர்கள் எவரும் இங்கே புதைக்கப்படவில்லை.விதைக்கப்பட்டிருக்கின்றார்கள்.

எங்கள் மாவீர செல்வங்களுக்கு வீரவணக்கங்கள்