யாழ்ப்பாணம் ஏழாலை மயிலங்காடு ஹீ நாகபூசணி அம்மன் ஆலயத்தில் அம்மன் கண் விழித்த அதிசயம் ஒன்று இடம்பெற்றுள்ளது….
இவ் அதிசயத்தை காண்பதற்கு பக்தர்கள் ஆலயத்தை நோக்கி படையெடுத்துள்ளனர்.
இந்த மூடர்கூட்டத்தில் எந்த ஒரு ஏழையோ,சொந்தமாக உழைத்து வாழ்ப்பவனோ,பாடசாலையில் சிறந்த மாணவனோ,நல்ல ஆசிரியனோ,அறிவாளிகளோ இருக்க போவதில்லை, வாழ்வில் எந்தவொரு மாற்றத்தையும் நிகழ்த்தாத இந்த மாதிரி பால்குடி விசயங்களுக்காக காலத்தை எந்தவொரு அறிவாளியும் இவ்வாறு செலவழிக்க போவதில்லை.நம் கையில் உள்ள காலம்தான் நம் வாழ்வு.கண் திறந்த அம்மன் கொரானாவுக்கு மருந்து கண்டுபிடித்தால் மகிழ்ச்சி,இல்லையெனில் அங்கு ஏன் நின்று ஏன் காலத்தை இழக்கிறாய்?