அமெரிக்க போர் கப்பலில் கொரானா தொற்று , சத்தமின்றி இரத்தமின்றி ஒரு உலக போரா ?

49

வெய்ன் கடலில் தரித்து நிற்கும் அமெரிக்க போர்கப்பலில் கொரானா நோய் தொற்று ஏற்படுள்ளதாகவும்,தங்களை உடனடியாக காப்பாற்றும்படி கப்பல் கேப்டன்,அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகனுக்கு தகவல் அனுப்பியுள்ளார்.4000 பேர் வரையிலானோர் உள்ள கப்பலில் இதுவரை 100 பேருக்கு மேலாக கொரானா அறிகுறிகள் காணப்படுதுவதுடன். எமது வீரர்கள் போரில் இல்லை,ஆகையால் அவர்களை இறக்கவிட வேண்டாம் என கப்பல் கேப்டன் தெரிவித்துள்ளார்..கப்பலில் உள்ள மொத்த பேரையும் தனிமைப்படுத்துவது இயலாத காரியம் என்பதனாலும் நிலைமை மேலும் பரவால் தடுப்பதற்காகவும் அவசர கோரிக்கையை விடுத்துள்ளார்.இதே வேளை இது தொடர்பாக உரிய உதவிகள் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.