பிரித்தானியாவில் காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் (28.08.2016 )இன்று ஒழுங்கமைக்கப்பட்டது. மதியம் 12.00 மணி தொடக்கம் மாலை 04.00 மணி வரை இந்த கவனயீர்ப்பு போராட்டம் பிரித்தானியாவின் பிரதமர் இல்லமான 10 Downing Streetக்கு அருகாமையில் நடைபெற்றது. போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட படங்களையே காண்கிறீர்கள்.