முதியோருக்கு காப்பரணாக விளங்கும் சிவபூமிக்கு இன்று அகவை 14

135

முதியோர்களின் காப்பரணாக திகழும் சிவபூமி முதியோர் இல்லத்திற்கு இன்று அகவை பதின்நான்கு…. 07.04.2007….

  • செஞ்சொற்செல்வரின் செம்மையான உள்ளத்தில் எழுந்த ஆதங்கத்தின் செயல் வடிவம் இந்த முதியோர் இல்லம்.
  • முதியோர்களின் மூச்சினை தன்னுள் அடக்கி இன்று ஆல்போல் தளைத்து கிளை பரப்பி நிற்கிறது.
  • பரோபகாரிகளின் பார்வையில் இருந்து இம்முதியோர் இல்லம் தப்பியது கிடையாது.
  • பரோபகாரிகளின் தாராள நிதி உதவியுடனும்,செஞ்சொற்செல்வரின் செயற்திறன் மிக்க நிர்வாகத்திறனாலும் சிறப்புடன் இயங்குகிறது.
  • இன்று 14ஆம் ஆண்டில் தடம்பதிக்கிறது.
  • ஆதரவற்ற முதியோரை அரவணைத்து தாய் போல பாதுகாக்கிறது.
  • தற்போது 80 முதியவர்கள் இருக்கிறார்கள்.

Aaruthirumurugan Aaruthirumurugan
Sivapoomi Trust