சிறிலங்காவலுள்ள சீன தூதரக ட்விட்டர் கணக்கு ட்விட்டரால் முடக்கம்

45

சிறிலங்காவில் உள்ள சீன தூதரகத்தின் அதிகார ட்விட்டர் கணக்கு,இன்று ட்விட்டர் நிறுவனத்தினால் முடக்கப்பட்டுள்ளது.கொரானா வைரஸ் தொடர்பான சீன நாட்டுக்கு எதிரான கருத்துக்களை மோசமாக கையாண்டமையை காரணமாக வைத்து ட்விட்டர் நிர்வாகம் கணக்கு மூடியுள்ளது.

இது குறித்த சீன தூதரகத்திடம் கேட்டறிந்த போது பேச்சு சுதந்திரத்தின் அர்த்ம் குறித்து ட்விட்டர் நிறுவனம் நன்கு விளங்கு கொள்ளவேண்டும் என்று சீன தூதுவர் தெரிவித்துள்ளார்.மேலும் கணக்கு தொடர்பாக தாம் அளித்த முறைப்பாட்டுக்கு சரியான பதில் இதுவரை கிடைக்கவில்லை என்றும் கவலை தெரிவித்துள்ளார்.

seven n half