ப பி – மானங்கெட்டவனே.. நலமா?
பா ச – ஏதோ உங்க புண்ணியத்தில் நலம் ஆண்டவரே
ப பி – உனக்கு பின்னால் வருபவர்கள் இன்னும் அனுபவிக்க வேண்டி இருப்பதால்தா உன்னை விட்டு வைத்திருக்கிறேன்
பாச – என்ன சொல்லுறீங்க ஆண்டவரே
ப பி – ஏன்டா உனக்கு தொழில் செய்ய நான்தான் கிடைச்சனா?
பா ச – உங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் சாதரண தூதுவன் நான்
ப பி – நடிக்காத நாயே.. சாதாரணமானவனுக்கு எதுக்குடா இவ்ளோ பணம் காசு
பா ச – அப்படி என்ன தவறு செய்தேன் கர்த்தரே
ப பி – டேய்.. நானே அந்த காலத்தில ஜெருசலேம்ல வணிகம் செய்தவனுக போட்டு புரட்டி எடுத்திருக்குறேன்,நீ என்னை வெச்சே வணிகம் செய்கிறாய் பாத்தியா?
பா ச – வாழ காசு முக்கியம் தானே ஆண்டவரே,இத்தனை பேருக்கு நல்வழி காட்டும் எனக்கு இந்த சின்ன ஆசை இருக்க கூடாதா?
ப பி – வழி காட்ட நானிருக்கன்டா,வாறவன் என்னிட நேரா வரட்டும்,இல்லனா எவனட்டயாச்சி போவான்,நீ எதுக்குடா இடைல நிண்டு எனக்கு மாமா வேலை பாக்கிறா
பா ச – உங்கள் மேல் உள்ள பாசத்தினால் ஆண்டவரே
ப பி – ஏன்டா ஊரு உலகத்தில எவன்டா பாசத்தில மாமா வேலை பாத்திருக்கான்?
பா ச – ஏழை கஷ்டப்பட்ட மக்களுக்குதானே உதவி செய்தேன்
ப பி – ஏன்டா அவன் ஊர்ல கல்லு மரம்னு கண்டதெல்லாம் வணங்கி அமைதியா இருக்கிறவன போய்டு எதுக்குடா டிஸ்ரப் பண்ணுறா… நீ பாவி கர்த்தர் முன்னால் முட்டி போட்டு மன்னிப்பு கேளுனு வேற உசுப்பேத்துறா… நீ கொடுக்கிற அலப்பறைய நம்பி ஏமாந்து நாளைக்கு அவனுக என்னைதானாடா கேளாத கேள்வி எல்லாம் கேப்பானுக…இந்த அசிங்கம் புடிச்சதலாம் கேக்கவா நான் இரத்தம் சிந்தினன்.
ஏன்டா நான் எப்படி எவனை என் முன்னால முட்டி போட சொன்னன்,அன்னைக்கு அவனுக ஆணியால அடிச்சப்ப ஒருத்தன் காப்பாத்த வரல..
இன்னைக்கு என்னடா இவ்வளவு சவுன்டு விடுறீங்க… போனவன் திரும்பி வரமாட்டானுதானே…
அமெரிக்க இஸ்ரேல் கொடிக்கும் எனக்கு என்னடா சம்பந்தம்..அந்த ஓநாய் கூட்டத்தை ஏன்டா என் தலைல கட்டுறா..அவனுக ஏற்கனவே பண்ணின அநியாயத்துலாம் சேத்து ஒரு தடவ சிலுவை சுமந்து இரத்தம் சிந்திட்டன்,என்னை விட்ருங்கடா நான் எங்கயாச்சு ஓடி போயிடுறன்.. அன்னைக்கு ஆச்சு அவனுக மட்டும்தா அடிச்சானுக..நீங்க குடுக்கிற அலப்பறைக்கு இனி உலக பூரா வெச்சு குத்த போறானுக..
ப ச : அப்படி இல்ல ஆண்டவரே…
ப பி : ஏன்டா ஐரோப்பால என்னை காட்டி மாமா பயலுக கிட்ட காசை வாங்கி,ஊரில போய்டு அங்க இங்கனு ஒதுக்குற புறமா வாழுற ஒண்ணுக்கும் உதவாத கும்பலை மதம் மாத்திட்டு இருக்கா.. நான் உங்கிட்ட இதுலாம் செய்ய சொல்லி கேட்டனா? ஏன்டா நீதா ஏதோ என்னை காப்பாத்துறா மாதிரி பீலா உடுறா?
அவனுக 500 ரூபாயும் குவாட்டரும் குடுத்தாலே ஊரில எலக்சனுல ஓட்ட மாத்தி குத்திட்டு போற மாமா பயலுக..அவனுகள என் மதத்துக்கு கூட்டி வந்திருக்கா அவனுக என்னென்ன கூத்துலாம் போடுவானுக…
எத்தனை பேர் எவ்ளோ கஷ்டப்பட்டு இந்த மத த்தை காப்பாத்தி வெச்சிருக்க…அந்த நாற பயலுகள கூட்டி வந்து ஏன்டா நாறடிக்கிறா ராஸ்கல்
பச : ஐயோ ஆண்டவரே தெரியாம பண்ணிட்டன்,என் அறிவு கண்ணை திறந்துட்டீங்க…இனி நான் திருந்திடுறன்
ப பி – ஏன்டா நீ மட்டும் திருந்தி என்ன பண்ண போறா,அவனுக இனி உன்னை திருந்த விட்ருவானுகளா…இல்ல நான்தான் வேலை மினக்கெட்டு அவனுகள எல்லாம் ஒவ்வொன்னா போய் திருத்தனுமா? அதுதா கோரானால இருந்து தப்பிட்டால.. போ போய்டு மண்டபத்த புக் பண்ணு…
பச – சரிங்க,தோத்திரம் ஆண்டவரே…