நோய்களை விரட்ட அகத்தியர் சொல்லும் சுண்டைக்காய் சாப்பிடுங்க

176

கொரனாவை என்ன ! அதன் மூலத்தை கூட விரட்ட நோய் எதிர்ப்பு சக்தி மூலமாக விரட்டலாம் எனும் அகத்தியர் பெருமானின் ஆலோசனையை கடைபிடிப்போம்.

கிருமிகளின் எதிர்ப்பு மருந்தாக சுண்டைக்காய் இருக்கிறது என்கிறார் அகத்தியர் பெருமான் தனது வைத்திய நிகண்டு நூலில்….

நெஞ்சின் கபம் போம்

நிறை இருமி நோயும் போம்

விஞ்சு வாதத்தின் விளைவு போம்

வஞ்சியரே வாய் கசபிக்கும் மாமலையில் விளையும் சுண்டைக் காயை சுவைப்பதர்கே

– அகத்தியர்

நெஞ்சில் எந்த கபச் சளியும்

நீக்கும். எந்த கிருமியானாலும் வரும் நோய்களும் போய் விடும். வாதசுரம் வலியும் போக்கும்.

அப்புறம் என்ன இந்த அறிகுறி அனைத்தும் கொண்ட கொரோனா வைரஸ் மட்டும் அகத்திய பெருமான் சொல்லும் சுண்டைக்காயிடம் தப்பி விடுமா என்ன !

சுண்டைக்காய் சிறிது என உதாசீனம் செய்து விடாதீர்கள்.

மூர்த்தி சிறிது

கீர்த்தி பெரிது என்பது நம் நாட்டின் சுண்டைக்காய்க்கும் பொருந்தும்.

உணவே மருந்து.

தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்.

தவறாமல் பகிர்வோம்.