வொஷிங்டன் டிசியில் அமைதியான முறையில் ஒளியேற்றி ஆர்ப்பாட்டம் செய்யும் அமெரிக்கர்கள்,ஒரு மில்லியன் வரையிலான ஆர்ப்பாட்டகாரர்கள் கூடுவதற்கு வாய்ப்புள்ள நிலையில்,சமூக வலைதளங்கள் ஊடாக ரம்புக்கு எதிரான அலை ஒன்று அமெரிக்க முழுவதும் வீச ஆரம்பித்துள்ளது.இதனிடையில் வொஷிங்டனை சுற்றி அமெரிக்க இராணுவத்தை பெருமளவில் குவிக்க ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.ஏற்கனவே சில மாநிலங்கள் states தங்களின் பாதுகாப்பு உதவியை வொஷிங்டனுக்கு அளிக்க போவதில்லை என்று முடிவெடுத்துள்ளமையும் குறிப்பிடதக்கது.
Home செய்திகள் உலகச் செய்திகள் வொஷிங்டனுக்கு படையெடுக்கும் 10 லட்சத்துக்கு அதிகமான ஆர்பாட்டகாரர்கள்,அதிர போகும் அமெரிக்கா