அமெரிக்க அதிபராக போகும் ஜோ பிடன் பற்றிய சுவாரசிய விஷயங்கள் என்ன?

117

அமெரிக்க அதிபராக போகும் ஜோ பிடன் பற்றிய சுவாரசிய விஷயங்கள் என்ன?
யார் இந்த ஜோ பிடன்?

தற்போது நடைபெற்று வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை எதிர்த்து களமிறங்கியிருப்பவர்தான் இந்த ஜோ பிடன்.

இவர் கடந்த 2009 முதல் 2017 வரை அமெரிக்காவின் 47வது குடியரசுத் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் 1942ல் பிறந்தவர்.
ஜனநாயக கட்சி சார்பில் 1991 பிரதிநிதிகள் (அதிபர் தேர்தல்) சார்பில் போட்டியிட அனுமதி பெற்றவர்.

2 முறை அமெரிக்க தேர்தலில் நிற்பதற்கான தகுதி தேர்தலில் போட்டியிட்டு தோற்றவர். (1988,2008)
முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா 2 முறை அதிபராக தேர்வானபோது துணை அதிபராக தேர்வானவர்.

கறுப்பினத்தவரின் ஆதரவை அதிகளவில் பெற்றவர்.

36வது வயதில் செனட் உறுப்பினர் ஆனவர்.

கடந்த ஏப்ரலில் பெர்ரி சாண்டர்ஸ் அதிபர் தேர்தலுக்கான தகுதி தேர்தலில் இருந்து விலகியபோது இவர் அதிபர் தேர்தலில் போட்டியிட தேர்வானார்.

முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவின் நெருங்கிய நண்பர்.

2017ல் சுதந்திர தேவி பதக்கத்தையும் பெற்றுள்ளார்.

இந்த விருதை அமெரிக்க அதிபர்களில் 3 பேர் மட்டுமே பெற்றுள்ளனர்.