களை கட்டும் அமெரிக்க ஆர்பாட்டங்கள்..சுவாரஷ்யமான காணொளி காட்சிகள்

77

கறுப்பின இளைஞர் கொலைக்கு நீதி கேட்டு போராடும் மக்கள் அதனை தடுக்கும் விதமாக அமெரிக்க காவல்துறை என அமெரிக்க ஆர்பாட்ட களம் பல சுவாரஷ்யமான சம்பவங்கள் தினமும் நிகழ்ந்தவண்ணம் உள்ளன..அவை சிலவற்றை தொகுத்து உங்களுக்கு தருகின்றோம்.பார்த்து மகிழுங்கள்.பகிருங்கள்