அம்பிகை அம்மாவின் தொடா் உண்ணவிரதப்போராட்டம்

34

13வது நாளாக..
உடல் உருக்கித் தொடரும் உண்ணாநிலை போராட்டம்.

என்ன செய்யப்போகிறாய்
தமிழினமே.!

பெண்ணெணும்
பெருந்தீயொன்று
உயிர்பற்றி
எரிகின்றது இங்கே

தமிழா
உன் பேரெழுச்சி எங்கே.!

துண்டுபட்ட தமிழினமே
ஒன்றுபடு.!
குண்டுமழையில்
குளித்த இனமே ஒன்றுபடு.!