அம்பிகை அம்மாவிற்கு ஆதரவாக நடைபயணத்தை மேற்கொள்ளும் தமிழா்

58

கனடாவில் முன்பு தாயக மக்களிற்கு நீதி கேட்டு ஒட்டாவா நோக்கி நடந்து போராடிய நான்கு தமிழர்களும்
இங்கிலாந்தில் அம்பிகை அம்மாவின் போராட்டத்திற்கு ஆதரவாக ரொரன்ரோவில் மீண்டும் நீண்ட தூர நடைபயண போராட்டத்தை மேற்கொள்கிறார்கள்!

வாழ்த்துக்கள் நீண்ட தூர நடை பயண போராட்டத்தில் ஈடுபடும் மனித உரிமை உணர்வாளர்களிற்கு!

அனைவரது போராட்டங்களும் மக்களுக்கான நீதியைப் பெற்றுத் தர வேண்டுகின்றேன்!