தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை லண்டனிலுள்ள அருள்மிகு ஶ்ரீமுருகன் திருக்கோவிலுக்குச் சென்று, அனைவரின் நலனுக்காகவும் வேண்டிக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.அங்கு முருகப்பெருமானை தரிசிக்க வந்த தமிழ் சொந்தங்களைச் சந்தித்து அவர்களுடன் சிநேகிதபூர்வ கலந்துரையாடல்களையும் மேற்கொண்டதில் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளார்.

20000 புத்தகங்களை படித்தவரான திரு அண்ணாமலை அவர்கள்,தமிழகத்தில் திமுகவின் திராவிட ஊழல்களை வெளிகொண்டுவருவதில் பாடுபட்டு வருகிறார்.இதற்கு முன்னர் இலங்கைக்கும் சென்ற அவர் ஈழத்தில் பல ஈழதமிழ் சொந்தங்களை நேரில் சந்தித்து பிரச்சினைகளை கேட்டறிந்துகொண்டார்.
தமிழக அரசியல் அண்ணாமலை வருகையின் பின்னர் சூடு பிடித்துள்ளது.திராவிட திமுகவினர் தமது செயல்திறனற்ற ஊழல் மிகுந்த குடும்ப ஆட்சிகளால் தமிழகத்தில் தம்மை வளர்த்து விடுவதற்கு அண்ணாமலை நன்றி தெரிவித்தமை அண்மையில் வைரல் ஆனதும் குறிப்பிடதக்கது.
- மதிப்பிற்குரிய ஜோன் பென்றோஸ் உடனான இராஜதந்திர சந்திப்பு
- வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச நினைவு நாளில் பிரித்தானியாவில் நடைபெற்ற கவனயீர்ப்பு
- பிரித்தானியாவில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்.
- கீதா மோகனின் கவிதை தொகுப்பு யுகபாரதி அவா்களின் அணிந்துரை
- செஸ் உலகக் கோப்பை தொடரில் 2ம் இடம் பிடித்த பிரக்ஞானந்தா #Praggnanandhaa