அம்பி அக்கா எமக்காக தனது உயிரை தியாகம் செய்து கொண்டிருக்கிறார். ஒன்பதாவது நாளாக தனது உறுதியான முடிவில் பின் வாங்கும் எண்ணமின்றி தொடர்ந்து கொண்டிருக்கின்றார்.
அவரின் வேண்டுகோள் குறைந்தது ஒரு மில்லியன் தமிழர்கள் இந்தக் கோரிகையில் தங்கள் ஆதரவை உறுதிப்படுத்த வேண்டும் என்பதே. ஆகவே உறவுகளே விரைந்து செயற்படுங்கள்!!!🙏
இன்னும் 10000 தமிழர்களின் ஆதரவைக்கூட எட்டவில்லை என்பது மிகவும் கவலையளிக்கின்றது😪
ஓவ்வொரு மணித்துளியும் அவர் உயிர் கரைந்து கொண்டிருக்கின்றது. அவர்களின் உயிரைக்காப்பாற்றவும் தமிழ் மக்களிற்கான நீதியை பெறவும் தயவுசெய்து உங்கள் நேரத்தில் ஒரேஓரு நிமிடத்தை தியாகம் செய்து, இந்த கோரிக்கையில் கையெழுத்து இடுங்கள்.
| இனி ஒரு உயிரைக்கூட இழந்து போராடக்கூடாது என்பது என் உறுதியான கருத்து! அதற்கு காரணம் இந்த உலகம் அவ்வளவு ஐனநாயகம் நிறைந்தது அல்ல!! |
உங்கள் உறவுகளுக்கும் பரப்புங்கள்! உங்களிடம் மன்றாடுகிறோம்!
Dear All,
Ambi akka is sacrificing her life for us. She is dying every hour. Please be kind enough and give at least one minute for her and other Tamil victims. To save Ambi Akka’s life and to get justice for Tamils, please sign this petition. We beg you.
https://www.change.org/p/rt-hon-boris-johnson-mp-plea-to-save-tamils-by-saving-the-life-of-mrs-ambihai-selvakumar-531d130e-2d67-4864-bd9b-4fc6960db138