“விலை மதிப்பில்லா உயிர்களைக்காக்க விலை உயர்ந்த ஊசி மருந்துகளைக் கொள்முதல் செய்ய முதலமைச்சர் ஆணை”
– சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர்.
தடுப்பு மருந்தே கண்டுபிடிக்கப்படவில்லை என உலகமே சொல்லிக் கொண்டிருக்கும் போது, இவர்கள் எந்த விலை உயர்ந்த ஊசி மருந்தை வாங்கப் போகிறார்கள் ?
முதலில் துப்புரவுத் தொழிலாளர்களுக்கான முகக்கவச துணிய கொடுக்க வழியப் பாருங்கள்.
குறைந்த பட்சம் கேரளாவைப் பார்த்தாவது – அது மாதிரியாவது செயல்படுங்கள்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீட்டிற்கு வீடு கபசுரக் குடிநீர் பாக்கெட் உட்பட தடுப்பு மருந்தை முழுதுமாகக் கொடுக்க வழியப் பாருங்கள்
பகலிலேயே பசு மாடு தெரியவில்லையாம்.
இதில் அமாவாசை இருட்டில் எருமாட்டை தேடிக் கட்டிப் போட போகிறார்களாம்.
-பா.ஏகலைவன்