அசுர வேகத்தில் அச்சுறுத்தும் புதிய கொரோனா வைரஸ்

3

பிரித்தானியாவில் அசுர வேகத்தில் அச்சுறுத்தும் புதிய கொரோனா வைரஸ், பிரித்தானிய அரசு இன்று வெளியிட்ட தகவலின் படி கொரோனா வைரஸ் தொற்றி கடந்த 24 மணித்தியாளத்தில் மேலும் 357 பேர் பலியாகியுள்ளனர்.

இதன் காரணமாக மொத்த கோவிட் உயிர்ப்புகளின் எண்ணிக்கை 71,109 ஆக உயர்ந்துள்ளது.இதேவேளை பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாளத்தில் மேலும் 41,385 தொற்றுக்களை பதிவு செய்ததன் காரணமாக மொத்த கோவிட் தொற்றுகளின் எண்ணிக்கை 2,329,730 ஆக உயர்ந்துள்ளது.

-ஈழம் ரஞ்சன்-