மாணவர்களுக்கு முடி வெட்டிய மட்டு-ஆசிரியரின் இரக்கம்!

108

மட்டக்களப்பிலுள்ள பின்தங்கிய கிராமம் ஒன்றில் தொடர்ந்து பாடசாலைக்கு வருகை தராத மாணவனின் காரணத்தை அறிந்து சலூன்காரராக மாறிய ஆசிரியர்!!!

மட்டக்களப்பு கிராமத்திலுள்ள பாடசாலை ஆசிரியரான ஜீவனேஸ்வரன் ஜீவன் தமது வகுப்பு மாணவன் ஒரு வாரமாக பாடசாலை வரவில்லை வீடு சென்று தேடிச்சென்று கேட்ட போது முடி வெட்ட வில்லை அதனால #பாடசாலை வரவில்லையாம் முடி வெட்டுவதானால் 20Km தொலைவில் இருக்கும் மட்டக்களப்பு கதிரவெளி கிராமத்திலுள்ள சலூன் கடைக்கு போகவேண்டும் அதற்கு வசதியும் இல்லை என்றனர். சரி பாடசாலை வருவதற்கு முடி ஒரு தடையா இருக்க கூடாது என #ஆசிரியர் தமது கடமைக்கு அப்பால் முடிவெட்டியமை ஆசிரியர்களின் சமூக பொறுப்பை உணர்ந்து செயற்பட்டுள்ளார்.

ஆசிரியர் ஜீவனேஸ்வரன் ஜீவன் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.