கொரானா வைரஸ் சூத்திரதாரிகள்…

85

பில் கேட்ஸ்.

2015 ஏப்ரல். டெட் டாக் நிகழ்ச்சியில் கோடிக்கணக்கான மக்களை பாதிக்கும் ஒரு வைரஸ் பெருந்தொற்றை எதிர் கொள்ள தயாராக வேண்டும். ராணுவம், மருத்துவம் இணைந்து செயல்பட வேண்டும். அது வைரஸ் தீவிரவாத தாக்குதலாகவும் இருக்கலாம் என்றார்.

ஷி ஷிங்லி

இவர் ஊகான் வைராலஜி ஆய்வகத்தின் தலைவர். வவ்வால் பெண்மணி என சிறப்பு பெயரும் உண்டு. ஏனெனில் வவ்வால்களில் உள்ள கொரோனா வைரசை பற்றி அதிகளவில் ஆய்வு செய்து வைத்துள்ளவர் இவர்.

அந்தோனி பாசி.

இவர் அமெரிக்க தேசிய தொற்றுநோய் துறை தலைவர்.

2014 அமெரிக்காவின் வட கரோலினா ஆய்வகத்தில் ஒரு ஆராய்ச்சி நடந்தது. அது வவ்வால்களில் உள்ள SH014 என்ற வைரஸ் வெளி புரதத்தையும், SARS என்னும் தீவிர சுவாச கோளாறை தரும் கொரோனா வைரசையும் ஒன்றாக சேர்த்து புதுவித வைரசை உருவாக்கி மனித செல்களில் வளர்க்கும் ஆய்வு.

அதாவது கொரானா வைரஸ் வடிவத்தை மாற்றி தீவிரப்படுத்தும் ஆய்வு. இது அமெரிக்க அரசால் 2015 நவம்பரில் தடை செய்யப்பட்டது.

ஆனால் இந்த ஆய்வு சீனாவின் ஊகான் வைரஸ் ஆய்வகத்தில் தொடர்ந்து நடைபெற்றது. இதில் அந்தோனி பாசி, ஷி ஷிங்லி இருவரின் பங்களிப்பும் மிக முக்கியம். அமெரிக்க அரசால் தடை செய்யப்பட்டாலும் அந்தோனி பாசி இதற்கான நிதி உதவியை தொடர்ந்து அளித்தார்.

2017 ஜனவரி. அந்தோனி பாசி ட்ரம்ப் ஆட்சி முடிவதற்குள்ளேயே ஒரு பெருந்தொற்று கண்டிப்பாக வரும். அமெரிக்கா தயாராக இருக்க வேண்டும் என்றார்.

2019 அக்டோபர். பில் கேட்ஸ் பவுண்டேசன், உலக பொருளாதார அமைப்புகள் இணைந்து கொரானா வைரஸ் பெருந்தொற்று ஒத்திகை மாநாட்டை நடத்தியது.

2019 டிசம்பர். கொரானா வைரஸ் பெருந்தொற்று ஊகானில் துவங்கியது.

நன்றி Mathi vanan