அமெரிக்கா முதல் இந்தியா வரையிலான தீண்டாமை

55

இனவாதத்துக்கு எதிராக அமெரிக்காவில், எழுந்த >தன் எழுச்சி< வகைக்கட்ட புரட்சிக்கு அடைப்படையானது ,கருப்பின மக்கள் மீதான”தீண்டாமை”தாம் காரணம்!

இது,#இந்தியாவை எட்டாது!; அசைக்காது!!

ஏன், எட்டாது?

இந்திய ஆட்சி, அதிகாரம் முற்று முழுதாகக்ப் #பார்ப்பனிய நிறுவனத்தால் கட்டியமைக்பப்பட்டது!

பார்ப்பனியம் #தோற்கடிப்பட_வேண்டுமென்றால் இந்திய அரசியல் அமைப்பும்;அரசும் தாக்கி அழிக்கப்பட்டு,அதன் இடத்திற் சனநாயக பூர்வமான புரட்சிகர அமைப்புத் தோற்றமுற வேண்டும்!; புரட்சிகரமான பண்பாடு உருவாக வேண்டும்”பாட்டாளிய வர்க்கப் பண்பாடு” இந்திய மக்களுக்குள் உருவாகாதவரை இந்தியாவென்பது அடிமைகளின் சந்தை!

#அடிமைகள் வர்த்தகத்தின் பிதா மக்கள் பார்ப்பனிய-பனியா சாதி வழித் தோன்றல்களே!!

இந்தியா என்ற கயமைக் காவித் தேசம் #பார்ப்பனியப்_புண்ணால் சீழ் வடியும் தேசமாகும்.

இந்தப் புண்ணை ஆற்ற வேண்டுமாயின் அதற்குக் காரணமான #விசக்_கிருமியான_பார்ப்பனியம் கொல்லப்பட வேண்டும்.

பார்ப்பனியக் கிருமியின் பாதுகாவலான் இந்திய அரசும்;இந்து மதமும் வீழ்த்தப்படாதவரை இந்தியாவில் அடிமையாக்கப்பட்ட -தீண்டத் தகாதவர்களாக்கப்பட்ட #ஆயிரம்_மில்லியன்கள் உழைக்கும் மக்கள் விடுதலை பெற முடியாது!

அமெரிக்கக் கருப்பின மக்களது போராட்டம் பார்ப்பினியப் பாசிச இந்தியாவுக்கு #எருமை_மாட்டின்மீது_மழை_பொழியும் நிலையே!

பார்ப்பனியப் பாசிச இந்தியா எனும் கிருமிக்குப் பாட்டாளிய வர்க்கப் #புரட்சி_எனும்_நுண்ணுயிர்_எதிர்ப்பி (Antibiotic) இன்றி , அழிவில்லை!!!

நன்றி Sri rangan