திருகோணமலை மாவட்டம் இலங்கைத்துறைக்கு (லங்கா பட்டன என இப்போது பெயர் மாற்றப்பட்டுள்ளது) தெற்கே 7 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கல்லடி கிராமத்தில் அமைந்து இருந்த ஸ்ரீ மலை நீலியம்மன் கோயில் அழிக்கப்பட்டு கோவில் வளாகத்தில் பாசன பப்பாத ராஜமஹா விகாரை (Pashana Pabbatha Rajamaha Vihara) என்கிற பௌத்த ஆலயம் அமைக்கப்பட்டு இருக்கிறது
அத்துடன் நிறுவப்பட்டுள்ள பௌத்த ஆலயத்தின் ‘பாதுகாப்புக்காக’ இரண்டு இலங்கை பொலிஸ் அதிகாரிகள் 24/7 அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். அதே போல இவ் பிராந்தியத்தின் மதகுருவாக இனவாத நிலைப்பாடுகள் உடைய Ratnapura Devananda Thero என்பவர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்
In Kallady, , a Hindu temple was destroyed and replaced with a Buddhist temple. The monk in charge of this region, Ratnapura Devananda, is notorious for his hardline views and frequent threats to the Tamil population.
ஈழத்திலும் புலம்பெயர் மண்ணில் இலங்கை இந்திய அரசுகளுக்கும் திராவிட காவாலிகளுக்கும் காவடி எடுக்கும் கொடிய ஈனர்களே தெரிகின்றதா எங்கள் மண்ணின் நிலை மண்ணின் அவலம்