ஆயிரம் அகதிகளை திருப்பி அனுப்பும் கனடா

79

கோவிட் 19 மிகப்பெரும் பொருளாதார மந்தம்,வேலைவாய்ப்பின்மை ஏற்றப்பட்டுள்ள நிலையில்,அமெரிக்க – கனடா எல்லையினூடாக வந்த ஆயிரம் அகதிகளின் விண்ணப்பங்கள் நிராகரிப்பட்டு அவர்கள் திருப்பி அனுப்படஙுள்ளதாக கனடா பிரதமர் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியின் சில கொள்கை மாற்றங்களினால் அமெரிக்க எல்லை பகுதி மக்கள் கனடாவினுள் அகதிகளாக வரும் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டமை குறிப்பிடதக்கது.

தனது மனைவிக்கு கோவிட்19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டமையை அடுத்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள கனடா பிரதமர்,நாடு மிகவும் சவாலான ஒரு காலத்தை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.இவற்றை தற்காலிகமாக தீர்க்க தமது அரசு மேள்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு மக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.