அமெரிக்க வாழ் பில்லியனர் ராஜ் ராஜரத்தினம் கைதும், தமிழீழ நடைமுறை அரசின் அழிவும்..

அமெரிக்க பங்குச்சந்தை அதிபர் ராஜ் ராஜரத்தினம் நீண்ட கால சிறைவாசத்தை அடுத்து சில நாட்களுக்கு முன்பு விடுவிக்கப்பட்டுள்ளார்.அமெரிக்கா தமிழீழ நடைமுறை அரசை அழிக்க எடுத்த...

ஆட்சிக்கு வந்த நான்கு மாதத்தில் 841 பில்லியன் கடன் பெற்ற ராஜபக்ச கும்பல்,

ராஜபக்சே நிருவாகம் கடந்த 4 மாதத்தில் மட்டும் (ஜனவரி 2020-ஏப்ரல் 2020) Rs. 841 billion பெறுமதியான கடன் பெற்று இருக்கிறார்கள் .இலங்கை...

அகாலமாகும் அகிம்சை வழிகள்

அகிம்சை வழியில் ஈழத் தமிழர் தீர்வு பெறலாம் என்போர்இந்த மரணங்களுக்கு என்ன பதில் கூறப்போகிறார்கள்?அகிம்சை வழியில் போராடினால் தீர்வு பெற முடியாது என்பது மீண்டும்...

வாக்கு அரசியலை தக்க வைக்க மஹிந்தவிடம் மண்டியிடும் கூட்டமைப்பு

அரசிடம் மண்டியிடுகிறதா அல்லது அரசியல் இருப்புக்காக பிச்சை எடுப்பா தமிழ் தேசியக் கூட்டமைப்பு.நிச்சயம் தமிழ் மக்களுக்காக அல்ல.தமது இருப்பை தக்க வைப்பதற்கும் வரப்போகும் பாராளுமன்றத்தின் கதிரைகளை கைப்பற்றுவதற்கு…

தெலுங்கானா சீதாக்காவும் எங்கட ஈழத்து அம்பிகா அக்காவும்!

இதோ தோளில் மூட்டையை சுமந்து வருகிறாரே இவர் ஒரு தெலுங்கானா மாநில எம்.எல்.ஏ என்றால் நம்ப முடிகிறதா?இவர் பெயர் சீதாக்கா. முன்னாள் மாவோயிஸ்ட் போராளியான...

ஈழ இனப்படுகொலை போர்குற்றத்தில் திமுவின் பங்கு

ஈழ இனப்படுகொலை என்பது சர்வதேச வலைப்பின்னலை பின்னணியாகக் கொண்டது. அந்த திட்டதின் ஒரு பகுதிதான் ஈழப் போராட்டத்தை, அதற்கு உதிரம் சிந்தியவர்களை பெறுமதியற்றவர்களாக சித்தரிப்பதும், புதிய தலைமுறை தமிழர்களிடம் இருந்து...

தமிழ் தொல் குடி குல வரலாறு

தமிழ் குடி, குலம் பற்றி சரியான புரிதலை திருக்குறள் தொல்காப்பியம் போன்ற பல தமிழ் நூல்கள் தருகின்றனர்.குடிப்பிறந்துகுற்றத்தின் நீங்கி வடுப்பரியும்நாணுடையான்கட்டே தெளிவு137 - (நல்லகுடியில்...

திராவிடம் 1.0 vs திராவிடம் 2.0 vs திராவிடம் 3.0 – ஆபத்தின் புதிய வடிவம்

திராவிடம் 1.0 vs திராவிடம் 2.0 vs திராவிடம் 3.0 - நேரத்திற்கேற்ப நிறம் மாறும் பச்சோந்திகளை தோற்கடிக்கும் திராவிடர்கள்"திராவிடம் 1.0 அண்ணாதுறை வெர்சன்திராவிடம்...

சிறிலங்கா கொரானா ஒழிப்பு செயலணியில் அதிகளவு இராணுவ சர்வதிகாரம் , கதறும் மருத்துவ சுகாதாரதுறையினர்

சிறிலங்காவில் கொரானா தடுப்பு விசேட செயலணியில் அதிகளவுக்கு இராணுவ சர்வதிகாரத்துடன் செயற்பட்டு வருகின்றமை தொடர்பில் விமர்சனங்கள் எழுந்துள்ளது.நாட்டில் கொரானா அவசரகாலநிலை பிரகடனபடுத்தப்பட்டு அதன் பொறுப்பு பாதுகாப்பு செயலாளரும் போர்...

கூட்டமைப்புக்குள் மீண்டும் மீண்டும் குத்துவெட்டு – ஒருவருக்கொருவர் அரசியல் தூது விடும் எம்பிக்கள்

ஈழ அரசியலை தற்போது குத்தகைக்கு எடுத்துகொண்டுள்ள கூட்டமைப்புக்குள் இதுவரை காலமும் காணப்பட்ட தனிநபர் மோதல் இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.இதன் ஒரு பகுதியாக கட்சி இரண்டாக பிரிவடைந்துள்ளது.சப்றா சராவுக்கும்,பின்வாசலினால் வந்த சுமந்திரனுக்கும்...

அண்மைய பதிவுகள்

16,785FansLike
678FollowersFollow
3,245FollowersFollow

அரசியல் பதிவுகள்

உலகவலம்