ஆட்சி மாற்றத்தை நோக்கிய அரசியல் நகர்வுகளும் கூட்டமைப்பினரின் வாக்கு அரசியலும்

இலங்கைத்தீவில், அடுத்த ஆண்டு முற்பகுதியில் ஜனாதிபதித் தேர்தலும், அதனைத் தொடர்ந்து பொதுத் தேர்தலும் நடைபெறவிருப்பதாகத் நம்பப்படும் நிலையில், அங்கு நடப்புஅரசியல் இத்தேர்தல்களை மையப்படுத்தியதாக அமைந்திருப்பதனை அவதானிக்க முடிகிறது. தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளைப்...

விடுதலைப் போரின் அடுத்த சமருக்கு தமிழ் இனம் தன்னை தயார் செய்ய வேண்டும்

வேல்ஸ் இலிருந்து அருஷ் ஒருநாட்டுக்குள்இருஇனங்கள்வாழ்வதுஎன்பதுஇன்றையசூழ்நிலையில்முற்றுமுழுதாகசாத்தியமற்றதாகமாற்றம்பெற்றுவருகின்றது. கொசோவோ, மொன்ரோநீக்ரோமற்றும்தெ ன்சூடானின் விடுதலை மட்டுமல்லாது, தற்போது ஈராக்கில் தோன்றியுள்ளநிலைக்கும் அதுவேஅடிப்படைக்காரணம்.ஈராக்மீதுஅமெரிக்காபோர்தொடுத்துதனதுபோரின்வெற்றியைஅறிவித்துபதினொரு வருடங்கள் கடந்துள்ளநிலையில் அந்தநாட்டின் நிலை மீண்டும் பழைய இடத்திற்கே திரும்பியுள்ளது. மீண்டும் ஒரு படை நடைவடிக்கையின்...

ஒரு குளோனிங்(Cloning) விடுதலை அமைப்பை உருவாக்குதல் சாத்தியமா…

ச.ச.முத்துவெகு அண்மையில் வெடிவைத்தகல் பகுதியில் மூன்று தமிழ் இளைஞர்களை சிங்களப்படைகள் சுட்டுக்கொன்ற பின்னர் தமிழர்கள் மத்தியில் குறிப்பாக ஊடகப்பரப்பில் ஒருபெரும் ஆய்வு எழுந்துள்ளது... தெய்வீகன்,அப்பன், கோபி போன்றோர் கொல்லப்பட்ட பின்னர் ஊகங்களும் புரளிகளும்...

தாராண்மைவாத உலக ஒழுங்கும், தமிழரின் ‘வழி’ காட்டிகளும்

ஐநா மனிதவுரிமைச்சபையில் சிறிலங்கா மீதானதீர்மானம் நிறைவேற்றப்பட்டமை சிறிலங்காவின் மக்களுக்கு கிடைத்த வெற்றி என பிரதமர் டேவிட்கம்ரன் தெரிவித்துள்ளார். இத்தீர்மானம் சிறிலங்காவிற்கு எதிரானது அல்ல, இது சிறிலங்காவிற்கானது எனக் கூறியுள்ளார் சிறிலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர்...

சிறிலங்கா அரசின் இரட்டை முகம்

'66ஆவது சுதந்திரதின விழாவைக் கொண்டாடும் இன்றைய நாளில், எமது மக்களின் சுதந்திரத்தையும் உரிமைகளையும் பாதுகாப்பதற்கான எமது அர்ப்பணிப்பை மீள உறுதிப்படுத்தி, மீண்டும் மேலெழுந்துவரும் காலனித்துவ சக்திகளின் அதிகார ஆணைகளில் இருந்து விடுபட்டு, எமது...

ஈழத்தமிழர் விவகாரம்: தென்னாபிரிக்காவின் இன்னொரு பக்கம்

ஈழத்தமிழர் விவகாரம்: தென்னாபிரிக்காவின் இன்னொரு பக்கம் - பரா பிரபாஒருபேப்பர் - இதழ் 207 இல் `சர்வதேச விசாரணையைத் தடுக்க உதவும் தென்னாபிரிக்காவும், சில தமிழரமைப்புக்களும்பீ என்ற தலைப்பில் கோபி எழுதிய பத்தியின்...

பூர்வீக நிலமெங்கும் மனிதப்புதைகுழிகள் !

பூர்வீக நிலமெங்கும் மனிதப்புதைகுழிகள் ! - இதயச்சந்திரன்மன்னார் மாந்தைப் பகுதியில் மனிதப்புதைகுழிகள் என்கிற செய்தி, ஊடகங்களை நிரப்பிக்கொண்டிருக்கின்றன.தோண்டுதல் இடைநிறுத்தப்பட்டு, மீண்டும் ஆரம்பித்தபோது சிறுமி ஒருவரின் உடல் எச்சங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.இறந்தவர்களின் உடல்கள் வைத்திய பரிசோதனைக்கு...

சர்வதேச நகர்வுகளுயும் : அதையொட்டிய மிகைப்படுத்தல்களும்

வரும் மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள ஐ.நா. மனிதவுரிமைச் சபையின் இருபத்தைந்தாவது கூட்டத்தொடரில் இம்முறையும் இலங்கைத்தீவு தொடர்பில் தீர்மானம் ஒன்று கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில், இத்தீர்மானம் பற்றிய பரபரப்புச் செய்திகளை தமிழ் ஊடகங்கள்...

சிதம்பரத்தின் ஒப்பரேசன் காதில பூ

இலங்கை மீதான இந்தியாவின் எல்லை தாண்டிய பேரினவாத நடவடிக்கைகளின் முக்கிய நிகழ்வு 1987இல் ஒப்பரேஸன் பூமாலைஎன்னும் பெயரில் அரங்கேறியது. அதன் பின்னரான இந்தியாவின் ஒவ்வொரு நடவடிக்கையும் நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.இலங்கை...

பாதை தெரிந்த பின்பும் பயணத்தில் ஏன் தயக்கம் ?

தமிழீழ நினைவெழுச்சி நாட்களை உணர்வுபூர்வமாக எதிர்கொள்ளும் தருணத்தில், நிகழ்காலநிலவரத்தையும் எதிர்காலம்பற்றிய சிந்தனைகளையும் பகிர்ந்து கொள்ளும் ஒரு முயற்சியாக இப்பத்தி அமைகிறது. `மீகாமன் இல்லாத கலமாக’ ஈழத்தமிழினம் தடுமாறிக் கொண்டிருப்பதாக நம்மத்தியில் ஒரு பொதுவான...

அண்மைய பதிவுகள்

16,785FansLike
678FollowersFollow
3,245FollowersFollow

அரசியல் பதிவுகள்

உலகவலம்