சிறிலங்காவின் அதிபர் தேர்தலும், ஆட்சி மாற்றத்திற்கான சாத்தியப்பாடும்

2010 ஜனவரியில் நடைபெற்ற சிறிலங்காவின் அதிபர் தேர்தலின்போது, அதுதொடர்பாக `பொங்குதமிழ்' இணையதளத்தில் ஒரு கட்டுரையொன்றை எழுதியிருந்தேன். மகிந்த இராஜபக்சவே தேர்தலில் வெல்லவேண்டும், அதுவும் தனித்து சிங்கள மக்களின் வாக்குப்பெரும்பான்மையால் வெல்ல வேண்டும் என்ற...

பிரித்தானியாவின் சிறிலங்கா தொடர்பான வழிகாட்டி – 2013

பிரித்தானியாவின் சிறிலங்கா தொடர்பான வழிகாட்டி : 2013 - விளக்குகிறார் ஜனனி ஜனநாயகம்இலங்கைத்தீவில் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைச்சபையின் ஆணையாளரினால் நியமிக்கப்பட்டுள்ள விசாரணைக்குழு தனது பணியினை ஆரம்பித்துள்ள...

ஸ்கொட்லாந்தின் பிரிவினைக்கான கருத்துக் கணிப்பும் சம்பந்தரின் ஞானமும்

பிரித்தானியா என்பது இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, வேல்ஸ் ஆகிய மூன்று தேசங்கள் இணைந்த ஒரு நாடாகும். இவற்றுடன் வட அயர்லாந்தையும் இணைத்து ஐக்கிய இராச்சியம் எனப்படும். ஐக்கிய இராச்சியத்தின் சட்ட ரீதியான் பெயர் United...

இலக்கின்றி பயணிக்கிறதா தமிழர் அரசியல் ?

விடுதலைப்புலிகள் களத்தை விட்டகன்ற கடந்தஐந்து வருடகாலத்தில் தமிழ் அரசியல் அமைப்புகள் ஏதாவது அரசியல் இலக்குடன் செயற்படுகின்றனவா என்றால் அதற்கு நேரிடையாகப் பதிலளிக்க முடியாதுள்ளது. விடுதலைப்புலிகள் தன்னாட்சி அலகான தமிழீழத் தாயகம் என்பத னையேதமது...

பொது பல சேன ஆட்சி மாற்றத்திற்கான ஊக்கியாக பயன்படுத்தப்படுமா ?

இவ்வாரம் பேருவள, அளுத்கம பகுதிகளில் முஸ்லீம்கள் தாக்கப்பட்டமை தொடர்பான செய்திகளை பன்னாட்டு ஊடகங்கள் உடனுக்குடன் வெளியிட்டன. இச்சம்பவங்கள் தொடர்பாக, தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் இயங்கும் தமிழ்அமைப்புகள் பலவும் தமது கண்டனத்தை பதிவு செய்யும்...

பூர்வீக நிலமெங்கும் மனிதப்புதைகுழிகள் !

பூர்வீக நிலமெங்கும் மனிதப்புதைகுழிகள் ! - இதயச்சந்திரன்மன்னார் மாந்தைப் பகுதியில் மனிதப்புதைகுழிகள் என்கிற செய்தி, ஊடகங்களை நிரப்பிக்கொண்டிருக்கின்றன.தோண்டுதல் இடைநிறுத்தப்பட்டு, மீண்டும் ஆரம்பித்தபோது சிறுமி ஒருவரின் உடல் எச்சங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.இறந்தவர்களின் உடல்கள் வைத்திய பரிசோதனைக்கு...

சர்வதேச விசாரணையைத் தடுக்க உதவும் தென்னாபிரிக்காவும் சில தமிழரமைப்புக்களும்

இறுதி யுத்ததின் போது ஏற்படுத்தப்பட்ட மனிதப் பேரவலமானது அறுபதாண்டுகளாகத் தொடரும் இனவழிப்பு நடவடிக்கையின் உச்சக்கட்ட நடவடிக்கை என உலகத்தமிழ் மக்களில் பெரும்பான்மையானவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். இதனை சர்வதேச அரங்கில் எடுத்துச் சொல்லி தமக்கான...

சோனியா காந்தி குடும்பத்தைப் பழிவாங்குவாரா பிரணாப் முஹர்ஜீ ?

இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முஹர்ஜீயை ஈழத் தமிழர்கள் என்றும் மறக்கமாட்டார்கள். இவர் இலங்கையில் இனவழிப்புப்போர் நடந்த போது இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தவர். இறுதிப் போரின் போது இலங்கை அரசு போர்முனையில்...

அமெரிக்காவில் அரச நிர்வாகம் முடக்கப்பட்டாலும் ஆப்கானில் போரைக் கைவிடாத ஒபாமா

சமஷ்டி நிர்வாகத்தின் அரைவாசிப் பகுதியை மூடிவிட்டு, தொலைக்காட்சி ஒன்றின் நேர்காணலில் அமெரிக்க அதிபர் சொன்ன செய்திதான் இக்கட்டுரையின் தலைப்பு.அமெரிக்க அரசின் பெருமளவிலான நிர்வாகத்திற்கு காலவரையறையற்ற விடுமுறை.சுமார் எட்டு இலட்சம் அரச ஊழியர்களுக்கு சம்பளமில்லாத...

யாரை திருப்திப்படுத்த இந்த விஞ்ஞாபனம்?

பின் முள்ளிவாயக்கால் காலத்தில் கூட்டமைப்பின் அரசியல் நிலைப்பாடு அதற்கு அண்மித்த முந்தைய காலத்தின் நிலைபாட்டிலிருந்து மாறுபட்டுள்ளதனை அதன் நடவடிக்கைகளிலிருந்து அறிந்து கொள்ளலாம். இருப்பினும், அதன் தலைவர்கள் வெளியிடும் முரண்பட்ட கருத்துகளிலிருந்து அதன் கொள்கை...

அண்மைய பதிவுகள்

16,785FansLike
678FollowersFollow
3,245FollowersFollow

அரசியல் பதிவுகள்

உலகவலம்