அரசியல்

இந்திய அரசு ஈழத் தமிழருக்கு உதவுமா? நம்ப முடியுமா ?

இந்தியாவில் சிறுபான்மை தேசிய இனங்களை நசுக்கிவரும் இந்திய அரசு இலங்கையில் ஈழத் தமிழருக்கு உதவும் என்று எப்படி நம்புவது என்று கேட்டால் அதற்கு,இந்தியாவில் 7 கோடி தமிழர்கள் இருக்கிறார்கள். எனவே அவர்களின் உணர்வுக்கு மாறாக இந்திய அரசு செயற்பட முடியாது. ஆதலால் ஈழத் தமிழருக்கு இந்திய அரசு உதவும் என்று பதில் அளிக்கிறார்கள்.சரி. ஆனால் இந்திய அரசால் தாம் நசுக்கப்படுவதாக தமிழக...

எரிக்சொல்ஹெய்ம் எனும் ஏவல் பேய்!

தமிழர் மீதான இனப்படுகொலைக்கு, சிங்களத்திற்கு,சேர்ந்தே ஆயுத உதவு வழங்கினார்கள்,சேர்ந்தே பண உதவி வழங்கினார்கள்,சேர்ந்தே தொழில்நுட்ப உதவி வழங்கினார்கள்,சேர்ந்தே புலனாய்வு தகவல்களை வழங்கினார்கள்,சேர்ந்தே இலங்கை படைகளுக்கு பயிற்சிகளும் வழங்கினார்கள்,புலிகளை அழித்து விட்டு சிங்களவர்களை கையாளலாம் என்று மேற்குலகும், இந்தியாவும் போட்ட திட்டம் தவிடுபொடி ஆகிய பின்னர்,இப்பொழுது புலம்புகிறார்கள்.....எரிக் சொல்கெய்ம்மின் புலம்பல்.....மற்றவர்களை குற்றம் சாட்டுவதை நிறுத்த வேண்டுமாம், ஈழத்தமிழர்கள் ஈழம் அமைக்கும் முயற்சிக்கு எந்த...

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அனைவரும் விடுதலைப் புலிகளே – ரம்புக்வெல

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் காணாமல் போயிருந்தால் அவர்களைத் தேட வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.இராணுவத்தில் 4 ஆயிரம் பேர் காணாமற் போயுள்ளனர் என்றும் இராணுவத்தில் காணாமல்போனோர் என்பது ஏற்புடைய ஒன்று என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இருப்பினும் மனிதாபிமான ரீதியில் காணாமல்போன விடுதலைப் புலி உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து எதிர்காலத்தில் சிந்திப்பதாகவும்...

சர்வதேசப் பொறிமுறைக்குள் சிறிலங்காவை சிக்கவைக்க முயற்சி – மஹிந்த கொதிப்பு

தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தனுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் ஓய்வு கொடுத்துவிட்டு அவர்களுடைய பணியை செய்ய தொடங்கியிருக்கும் சீ.வி.விக்னேஷ்வரனும், கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் தமிழ்- சிங்கள மக்களிடையில் பிரிவினை உண்டாக்க நினைக்கிறார்கள்.மேற்கண்டவாறு சிறிலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆழுங்கட்சி கூட்டத்தில் கடும் சீற்றத்துடன் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதன்போது மேலும் அவர் கூறியதாக கூறப்படுவதாவது,நாடாளுமன்ற விதிமுறைகளை மீறி தமிழ் அரசியல்வாதிகள் கடந்த காலங்களிலும்...

கஜேந்திரகுமார் கவனிக்கப்படுகிறாரா!

நல்லவர்களை நல்லவர்கள் இனம் காண்பர் இலகுவில்!அஞ்சா நெஞ்சுரம் கொண்ட நேர்மையான அரசியல் தலைமைகளை அச்சமற்ற அரசியலை தீரமுடன் முன்னெடுக்கும் வேற்று நாட்டு அரசியல் தலைவர் போற்றுவது மாந்த நேயப் பண்பே!“உண்மையை பேசுகின்ற துணிச்சலான_ மனிதன் கஜேந்திரகுமார்!” எனப் பாராட்டுகிறார் அவுஸ்திரேலிய மாநில பாராளுமன்ற உறுப்பினரும் தமிழர்களின் வலி உணர்ந்து குரல் கொடுக்கும் தோழனுமான கியு மக்டேமெற்!!“உண்மையை பேசுகின்ற துணிச்சலான மனிதன். அவர்...

பிரதேச செயலளர்களை மிரட்டும் – என் கனவு “பாழ்” அங்கயன்

எந்தவொரு அபிவிருத்தி திட்டங்களையும் தனது அனுமதியின்றி நடைமுறைப்படுத்தக் கூடாது என்று யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர் அங்கஜன் இராமநாதன், யாழ்ப்பாண மாவட்டச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கடந்த செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண மாவட்டச் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளார்.எந்தவொரு அபிவிருத்தி திட்டங்களையும் தனது அனுமதியின்றி நடைமுறைப்படுத்தக் கூடாது என்று யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர் அங்கஜன் இராமநாதன்,...

மைத்திரிக்கு புனர்வாழ்வு – பொன்சேகா கோரிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக பொய்களை கூறிய சிறிலங்கா முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனாவை புனர்வாழ்வுக்கு அனுப்பவேண்டும் என்று முன்னாள் இராணுவ தளபதி கோரியுள்ளார்.நாடாளுமன்ற குழுவில் ஆஜராக மைத்திரி,கடந்த ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான சாட்சியமளித்த போது விடயங்களை மாற்றி மாற்றி முன்னுக்கு பின்னாக கூறியுள்ளார்.இதனால் குழப்பமடைந்த விசாரணை குழு மீண்டும் நேற்று அவர் வீட்டுக்கு சென்று வாக்குமூலங்களை...

பதவியில் இருந்து தூக்கியெறிப்பட்ட சுமந்திரன்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியில் இருந்து சுமந்திரன் நீக்கப்பட்டுள்ளார்.நேற்றிரவு நடந்த கூட்டத்தின் பின்னர் செல்வம் அடைக்கலநாதன் கூட்டமைப்பின் புதிய பேச்சாளாராக நியமிக்கப்பட்டுள்ளதுடன்,பிரதம கொறடா பதவியில் இருந்து சிறிதரன் நீக்கப்பட்டு,அந்த பதவி சித்தார்த்தனுக்கு வழங்கப்பட்டுள்ளது.சுமந்திரன் கூட்டத்தில் கலந்து கொள்ளாமலேயே இந்த முடிவுகளை சம்பந்தர் எடுத்துள்ளதாக உள்வீட்டு நம்பிக்கையான வட்டாரங்கள் எம்மிடம் தெரிவித்தன.தவிர சுமந்திரனுக்கு கட்சியினுள்ளும் வெளியிலும் உள்ள கெட்ட பெயர்...

சிறிலங்காவை வழித்து துடைக்கும் மொட்டை அரசியல்!

அரச நிருவாக விடயங்கள் குறித்து ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுவதற்காக மூத்த பௌத்த பிக்குகள் அடங்கிய ஆலோசனைக் குழுவை அமைந்துள்ளதாக கோத்தபாயா ராஜபக்சே தனது கொள்கை பிரகடன உரையில் சொல்லி இருக்கிறார்.I have set up an advisory council comprising leading Buddhist monks to seek advice on governance.அதே நேரம் ராஜபக்சே அரசாங்கம் January 1 2020 தொடக்கம் March...

மாதகலில் கடற்படைக்குக் காணி சுவீகரிக்கும் நடவடிக்கை முன்னணியினரால் முறியடிப்பு

யாழ்ப்பாணம் மாதகலில் இலங்கை கடற்படையினரால் தமிழர் நிலத்தை தன்வசப்படுத்தும் முகமாக மாதகலில் காணி சுவீகரிக்கும் நடவடிக்கை மேற்கொண்டது குறித்த ஆக்கிரமிப்பை பொது மக்களின் பேராதரவோடு தடுத்து நிறுத்தப்பட்டது.பொது மக்களுக்கு ஆதரவாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி சுகாஷ் களத்தில் நின்றிருந்தார்.இந்நிலையில் கருத்து தெரிவித்த மக்கள்,இராணுவ அத்துமீறல்கள் எமது மண்ணில்...

அண்மைய பதிவுகள்

அரசியல் பதிவுகள்

உலகவலம்

சமூகம்